ஈஸி எக்ஸ்ட்ரா டிப்ஸ்
Page 1 of 1
ஈஸி எக்ஸ்ட்ரா டிப்ஸ்
அதிகாலை 3 முதல் 5 மணி வரையிலான நேரம் நுரையீரலின் செயல்பாடு உச்சத்தில் இருக்கும் நேரம். ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் இந்த நேரத்தில் எளிய மூச்சுப் பயிற்சிகளைச் செய்யலாம்.
இனிப்புகள் மற்றும் மைதாவால் செய்யப்பட்ட உணவுப்பொருள்களை ஆஸ்துமா பிரச்னை இருப்பவர்கள் தவிர்க்க வேண்டும். மிளகு, பூண்டு முதலானவற்றை அதிகம் சேர்க்கலாம்.
மூச்சுவிட சிரமப்படும்போது நடு மார்பில் கடிகாரச் சுற்றில் இதமாக கட்டை விரலால் அழுத்தி விடும்போது நல்ல பலன் கிடைக்கும்.
தொழிற்சாலைகள் நிறைந்த இடங்களில் வசிப்பவர்கள் திறந்தவெளி இடங்களுக்குச் சென்று அடிக்கடி பிராணாயாமம் போன்ற பயிற்சிகளைச் செய்ய வேண்டியது அவசியம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஈசி எக்ஸ்ட்ரா டிப்ஸ்
» பெரிய ஸ்டார்களுக்கு எக்ஸ்ட்ரா 3 நாட்கள்!
» எக்ஸ்ட்ரா பணத்திற்காக இந்தி படங்களில் நடிக்கவில்லை: விக்ரம்
» கருப்பாக இருப்பவர்களுக்காக சில டிப்ஸ்
» டிப்ஸ்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum