எக்ஸ்ட்ரா பணத்திற்காக இந்தி படங்களில் நடிக்கவில்லை: விக்ரம்
Page 1 of 1
எக்ஸ்ட்ரா பணத்திற்காக இந்தி படங்களில் நடிக்கவில்லை: விக்ரம்
சென்னை: கூடுதல் பணம் சம்பாதிப்பதற்காக இந்தி படங்களில் நடிக்கவில்லை என்று விக்ரம் தெரிவித்துள்ளார். பிஜோய் நம்பியார் இயக்கத்தில் விக்ரம், ஜீவா நடித்துள்ள டேவிட் படம் இந்தியிலும் ரிலீஸாகி உள்ளது. இந்தியில் கதையை சேலாக மாற்றி விக்ரம், நீல் நிதின் முகேஷ், வினய் விர்மானி, தபு, லாரா தத்தா, இஷா ஷர்வானி ஆகியோர் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம் நடித்த ராவணன் படம் இந்தியிலும் வெளியானது. அப்படத்தின் மூலம் தான் பாலிவுட் சென்றார் விக்ரம். இது குறித்து அவர் கூறுகையில், இந்தி படங்கள் பண்ண அவசரத்தில் இல்லை. பணத்திற்காக பாலிவுட் படங்களில் நடிக்கவில்லை என்றார்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்தி படங்களில் பணத்திற்காக நடிக்கவில்லை : விக்ரம் பேட்டி
» தென்னிந்திய படங்களை ஒதுக்கிவிட்டு இந்தி படங்களில் மட்டும் கவனமா? : இலியானா பேட்டி
» “உன்னை சரண் அடைந்தேன்” படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் மீரா வாசுதேவன். இந்தி, மலையாள மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார். மீரா வாசுதேவனுக்கும் பிரபல சினிமா ஒளிப்பதிவாளர் அசோக்குமார் மகன் விஷாலுக்கும் சில வருடங்களுக்கு முன் திருமணம் நடந்தது. தற்போது கு
» விக்ரம், ஏன் இப்படி ஒரு படம்? – நிருபர்கள் கேள்வியும் விக்ரம் சமாளிப்பும்!
» சுந்தர்சியுடன் நடிக்கவில்லை: நயன்தாரா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum