10 வருடம் கதாநாயகியாக நீடிப்பது பெருமை -திரிஷா
Page 1 of 1

ஜெயம் ரவியுடன் பூலோகம், ஜீவாவுடன் என்றென்றும் புன்னகை படங்களில் நடிக்கிறார் திரிஷா. 2002-ல் சினிமாவில் அறிமுகமானார். பத்து வருடங்கள் கதாநாயகியாக தொடர்ந்து நடித்து வருகிறார். சினிமா வாழ்க்கை குறித்து ஐதராபாத்தில் திரிஷா அளித்த பேட்டி வருமாறு:-
சினிமாவில் வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். கிடைச்சாகூட அதை தக்க வைக்கிறது ரொம்ப கஷ்டம். நான் பத்து வருடமா சினிமாவில் இருக்கேன். தொடர்ந்து கதாநாயகியாகவே நடிக்கிறேன். இதை அதிர்ஷ்டம்னு தான் சொல்லனும். ஒவ்வொரு படத்திலும் வெவ்வேறு கேரக்டர்களில் நடித்து என் திறமையை நிரூபித்து இருக்கேன். இத்தனை வருட சினிமா வாழ்க்கை எனக்கு ரொம்ப திருப்தியாக இருக்கிறது.
நான் ராத்திரி பகலாக ஸ்டூடியோக்களிலேயே முடங்கி நடித்தகாலம் இருந்தது. அப்போதெல்லாம் நல்ல படவாய்ப்புகள் நமக்கு கிடைக்காமல் போயிடுமோ என்ற பயம் இருந்தது. நாளும் இது போன்ற பயத்திலேயே நகர்ந்தது. ஆனால் இப்போது அப்படி இல்லை வந்த பட வாய்ப்புகளையெல்லாம் இழுத்து போட்டுக்கிறது இல்லை. கதை கேட்டு பிடிச்சிருந்தால் மட்டுமே ஏற்றுக்குறேன். பழைய பரபரப்பு இல்லை நேரம் கிடைக்குது. இத்தனை வருஷமும் இல்லாத அமைதியும், ஓய்வும் இப்ப கிடைச்சிருக்கு.
எல்லா படங்களையும் ஏற்றுக் கிட்டு நடிக்க ஆரம்பிச்சு இருந்தால் கைவசம் நிறைய படங்கள் இருக்கும். எண்ணிக்கையை அதிகப்படுத்தி காட்டலாம். ஆனால் அந்த மனநிலையில் நான் இல்லை. நல்ல கதைகளில் மட்டுமே நடிப்பேன்.
இவ்வாறு திரிஷா கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» 10 வருடமாக சினிமாவில் நீடிப்பது மகிழ்ச்சி -திரிஷா
» அடுத்த வருடம் திரிஷா, ராணா திருமணம்?
» சுத்த வாக்கிய பஞ்சாங்கம் 1951 முதல் 2000 வரை 50 வருடங்கள் கர வருடம் முதல் விக்கிரம வருடம் வரை
» கதாநாயகியாக மீண்டும் நடிப்பேன் -நமீதா
» மனிதனின் ஒரு வருடம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum