தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கதாநாயகியாக மீண்டும் நடிப்பேன் -நமீதா

Go down

கதாநாயகியாக மீண்டும் நடிப்பேன் -நமீதா Empty கதாநாயகியாக மீண்டும் நடிப்பேன் -நமீதா

Post  ishwarya Sat May 04, 2013 5:54 pm


lekhafoods.gif
நடிகை நமீதா குண்டானதால் பட வாய்ப்புகளை இழந்தார். ஏற்கனவே எங்கள் அண்ணா, ஏய் படங்களில் நடித்த போது ஒல்லியாக இருந்தார். பிறகு எடை கூட தொடங்கியது. சமீபத்தில் ரிலீசான படங்களில் மிகவும் குண்டா தெரிந்தார். இதனால் கதாநாயகியாக நடிக்க அவரை யாரும் அழைக்கவில்லை.

கடைசியாக தமிழில் இளைஞன் படத்தில் நடித்தார். இப்படம் 2011-ல் வந்தது. புது நடிகைகள் வரத்தும் அவரை ஓரம் கட்டி விட்டது. தற்போது ஜவுளி கடைகள் திறப்பு போன்ற தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார். ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார்.

இந்த நிலையில் படங்களில் நடிக்க முடிவு செய்து உடல் எடையை குறைக்க தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். தினமும் பலமணி நேரம் ஜிம்மிலேயே இருக்கிறார். உணவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறார். இது குறித்து நமீதா கூறும் போது எனக்கு திறமையும் வயதும் இருக்கிறது. எனவே கதாநாயகியாக மீண்டும் நடிப்பேன்.

உடற்பயிற்சி மூலம் உடல் எடையை குறைத்து வருகிறேன். கதாநாயகன் யாராக இருந்தாலும் பரவாயில்லை. புதுமுகம் வயதில் மூத்த நடிகர்கள் என்றெல்லாம் பார்க்காமல் ஜோடியாக நடிப்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum