தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா

Go down

மம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா Empty மம்முட்டி, நாகார்ஜூனா ஜோடியாக நயன்தாரா

Post  ishwarya Sat May 04, 2013 6:07 pm


நயன்தாரா தமிழில் கதிர்வேலன் காதலி, ராஜாராணி, வலை ஆகிய மூன்று படங்களில் நடிக்கிறார். மலையாளத்திலும் மம்முட்டி ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்துக்கு அரிவாள் சுட்டி நட்சத்திரம் என பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை பிருதிவிராஜ் தயாரிக்கிறார். அவரே வில்லனாகவும் இதில் நடிக்கிறார். படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது.

இதுபோல் தெலுங்கில் நாகார்ஜூனா ஜோடியாக கிரீக் வீருடு என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக விறுவிறுப்பாக நடந்தது. இப்படத்துக்கான பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. இதில் நயன்தாரா பங்கேற்கிறார். இந்த மாதம் இறுதியில் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

நயன்தாராவிடம் மொத்தம் 5 படங்கள் கைவசம் உள்ளன. ஒரு படத்துக்கு ஒரு கோடிக்கு மேல் சம்பளம் வாங்குகிறார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum