கர்ப்பிணிகளுக்கு உகந்த பீட்ரூட்
Page 1 of 1
கர்ப்பிணிகளுக்கு உகந்த பீட்ரூட்
பீட்ரூட்டில் உள்ள போலிக் அமிலம் கர்ப்பிணிகளுக்கு ஏற்றது. கருவில் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு அவசியமானது. கர்ப்பினிகள் பீட்ரூட் ஜூஸ் சாப்பிடுவதன் மூலம் குழந்தையின் முதுகெழும்பு நன்றாக வளர்ச்சியடையும். பீட்ரூட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் குழந்தைக்கு நரம்பு தொடர்பான நோய்கள் ஏற்படுவது தடுக்கப்படும்.
கர்ப்ப காலத்தில் ஹீமோகுளோபின் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பு. இதனால் ரத்தசோகை ஏற்பட்டு பிரசவகாலத்தில் சிக்கலாகிவிடும். இதனை தடுக்க கர்ப்பிணிகளுக்கு கொடுக்கும் உணவில் பீட்ரூட் அதிகம் சேர்த்துக் கொடுக்கவேண்டும். இது மனதிற்கு உற்சாகம் தரும் காய்கறி. சற்றே சோம்பலாகவோ, மன அழுத்தம் ஏற்படுவதுபோல உணர்ந்தாலோ பீட்ரூட் ஜூஸ் சாப்பிடலாம்.
இது மனதை உற்சாகப்படுத்தும், மகிழ்ச்சி ஏற்படும். இதில் உள்ள பீட்டா கரோட்டின் கண்களை பாதுகாக்கும். குழந்தைகளுக்கு கண்நோய் ஏற்படாமல் தடுக்கும். கர்ப்பிணிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். எனவே கர்ப்பிணிகளுக்கு சாலட், ஜூஸ், சூப் போன்றவைகளை செய்தும் கொடுக்கலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» சர்க்கரை நோய்க்காரர்களுக்கு உகந்த பழங்கள்
» பெண்களுக்கு உகந்த பழங்கள்
» உடலுக்கு உகந்த பாகற்காய்!
» சரஸ்வதிக்கு உகந்த நைவேத்யம்
» அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!
» பெண்களுக்கு உகந்த பழங்கள்
» உடலுக்கு உகந்த பாகற்காய்!
» சரஸ்வதிக்கு உகந்த நைவேத்யம்
» அம்மனுக்கு உகந்த ஆடி மாதம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum