மோசடி புகார்: டைரக்டர் கவுதம்மேனனை கைது செய்ய கோர்ட்டு தடை
Page 1 of 1

ஆர்.எஸ்.இன்பொடெய்ன்மென்ட் பட நிறுவன உரிமையாளர் ஜெயராமன் கடந்த 3-ந்தேதி சென்னை போலீஸ் கமிஷனரிடம் டைரக்டர் கவுதம்மேனனுக்கு எதிராக புகார் அளித்தார்.
அந்த மனுவில் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்தை இந்தி மொழியில் ‘ஏக்திவானா தா’ என்ற பெயரில் ரீமேக் செய்ய பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனமும் போட்டோன் கம்பெனியும் ஒப்பந்தம் செய்தன. போட்டோன் நிறுவன பங்குதாரராக டைரக்டர் கவுதம் வாசுதேவமேனன் உள்ளார். இந்தியில் இப்படத்தை ரூ.13.58 கோடியில் தயாரிக்கப்பட்டது. அப்படத்துக்கு ரூ.1.98 கோடி முதலீடு செய்து இருந்தேன்.
ஆனால் இந்த படத்தின் மூலம் எந்த லாபத்தையும் எனக்கு தராமல் கவுதம் மேனனும் பாக்ஸ் ஸ்டுடியோ நிறுவனமும் என்னை ஏமாற்றி விட்டன என்று குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகார் மீது தான் கைதாகலாம் என்று கவுதம்மேனன் சென்னை ஐகோர்ட்டில் முன்ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி சுப்பையா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பையா டைரக்டர் கவுதம்மேனனை வருகிற 26-ந்தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்தார். போலீஸ் விசாரணைக்கு கவுதம்மேனன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் உத்தரவில் குறிப்பிட்டார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மோசடி வழக்கில் ஆஜராகவில்லை: நடிகர் ‘பவர் ஸ்டார்’ சீனிவாசனை கைது செய்து ஆஜர்படுத்த வேண்டும் மதுரை கோர்ட்டு உத்தரவு
» ரூ.67லட்சம் மோசடி புகார் : இரு டைரக்டர்கள் கைது!
» விபச்சார வழக்கில் என்னை கைது செய்ய முயற்சி! – வனிதா புதிய புகார்
» சினிமா வாய்ப்பு தருவதாக என் பெயரில் மோசடி: டைரக்டர் சசிகுமார் அறிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum