‘சிலம்பாட்டம்’ இயக்குனர் படத்தில் கௌதம் கார்த்திக்
Page 1 of 1
‘சிலம்பாட்டம்’ இயக்குனர் படத்தில் கௌதம் கார்த்திக்
‘கடல்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் கார்த்திக்கின் மகன் கௌதம் கார்த்திக்.
மணிரத்தனம் இயக்கிய இந்தப் படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது. தான் நாயகனாக அறிமுகமான முதல் படம் தோல்வியுற்றாலும் கவுதம் கார்த்திக்கை தேடி நிறைய வாய்ப்புகள் வருகின்றன.
அதில் ஒன்றுதான் பிரபல ஒளிப்பதிவாளரும், ‘சிலம்பாட்டம்’ படத்தை இயக்கிய சரவணனின் படம். சரவணன் சொன்ன ஒரு கல்லூரி சம்பந்தப்பட்ட காதல் கதை கௌதமுக்கு மிகவும் பிடித்துப் போனதால் இந்த படத்தில் நடிக்க சம்மதித்திருப்பதாகத் தெரிகிறது.
இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்குகிறது. நாயகி மற்றும் பிற நடிகர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கௌதம் படத்துக்கு கார்த்திக் இசை
» ஐஸ்வர்யா தனுஷ் இயக்கத்தில் கௌதம் கார்த்திக்
» வை ராஜா வை-யில் கௌதம் கார்த்திக் - ஐஸ்வர்யா உறுதி செய்தார்.
» கௌதம் படத்தில் யாமி கௌதம்
» ‘கடல்’ படத்தில் நடிக்கும் கார்த்திக், ராதா மகன் – மகள் படங்கள்: மணிரத்னம் வெளியிட்டார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum