சினிமாவில் சாதிக்க போதை பழக்கத்தை கைவிட்டேன்: டைரக்டர் பாக்யராஜ்
Page 1 of 1

தினந்தோறும்’ நாகராஜ் டைரக்டு செய்யும் புதிய படம் ‘மத்தாப்பூ’. இதில் நாயகனாக ஜெயன், நாயகியாக காயத்ரி நடிக்கின்றனர். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா வடபழனி பிரசாத் ‘லேப்’ தியேட்டரில் நடந்தது. விழாவில் டைரக்டர் பாக்யராஜ் பங்கேற்று பாடலை வெளியிட்டு பேசியதாவது:-
இயக்குனர்கள் ஒவ்வொரு படத்தையும் முதல் படமாக நினைக்க வேண்டும். அப்போதுதான் ஜெயிக்க முடியும். இந்த படத்தின் இயக்குனர் ‘தினந்தோறும்’ நாகராஜ் போதை பழக்கத்தில் இருந்து விடுபட்டு மீண்டும் படங்கள் டைரக்டு செய்ய வந்துள்ளார் என்று பேசினார்கள்.
தெளிவு பெற்று வந்து இருப்பதால் இனிமேல் அது மாதிரி பழக்கங்களில் கண்டிப்பாக அவர் விழமாட்டார். புதிய விதையாக வந்துள்ளார். பெரிய இயக்குனராக வருவார். சினிமாவுக்கு வருவதற்கு முன் எனக்கும் இந்த பழக்கங்கள் இருந்தது. எனது நண்பன் கஞ்சா அடித்து செய்த ரகளை இப்போதும் நினைவுக்கு வருகிறது. ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டே இருப்போம். காரணம் தெரியாமலேயே சிரிப்போம்.
ஒருநாள் வாழ்க்கை இப்படியே போதையில் போனால் சரிப்படாது என்று தெளிவடைந்து சினிமாவில் சாதிக்க வேண்டும் என்று முடிவெடுத்து அந்த பழக்கத்தை தூக்கி போட்டு விட்டு சென்னைக்கு வந்தேன். சினிமாவில் கதை எழுதுவது சீன் பிடிப்பதில் அந்த போதை எனக்கு கிடைத்தது. என்னைப்போல் போதை பழக்கத்தை விட்டு இயக்குனர் தினந்தோறும் நாகராஜ் வந்துள்ளார். அவர் ஜெயிப்பார்.
இவ்வாறு பாக்யராஜ் பேசினார்.
டைரக்டர்கள் ஜனநாதன், சீனு ராமசாமி, பாண்டிராஜ், சசி, அழகப்பன், தயாரிப்பாளர் சுடலைக்கண் ராஜா, ஒளிப்பதிவாளர் மாறவர்மன், இசையமைப்பாளர் வேலாயுதம் ஆகியோரும் பேசினர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த சில ஆலோசனைகள்
» பழக்கத்தை எப்படி விடுவது?
» புகைப் பழக்கத்தை நிறுத்துவது கடினமா?
» புகைப் பழக்கத்தை நிறுத்துவது கடினமா?
» வாசிப்பு பழக்கத்தை நேசிக்க வேண்டும்:கார்த்தி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum