மைசூரில் தேர்தல் பிரசாரம்: நடிகை தாராவுக்கு திடீர் தடை
Page 1 of 1

கர்நாடக சட்டசபை தேர்தலில் கன்னட நடிகை தாரா பாரதீய ஜனதா வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். மைசூரில் போட்டியிடும் பாரதீய ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து நேற்று நடிகை தாரா பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்து இருந்தார்.
நரசிம்மராஜா தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். ஆனால் அங்கு தேர்தல் பிரசாரம் செய்ய பா. ஜனதா சார்பில் தேர்தல் அதிகாரிகளிடம் அனுமதி வாங்க வில்லை.
தகவல் அறிந்த தேர்தல் அதிகாரிகள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அனுமதி வாங்காததால் நீங்கள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியாது என்று நடிகை தாராவிடம் தெரிவித்தனர். இதனால் பா.ஜனதா தொண்டர்களிடையே அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது. பின்னர் நடிகை தாரா தேர்தல் பிரசாரத்தை கைவிட்டு விட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானை எதிர்த்து நடிகை மீரா போட்டி
» தலைவர் தேர்தல்: கோஷ்டி பூசலால் ‘குத்து’ ரம்யா திடீர் விலகல்
» கற்பழிப்புக்கு எதிரான விழிப்புணர்வு பிரசாரம்: ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி காங்கோ பயணம்
» தேர்தல் நடைபெறும் இந்த நேரத்தில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தது ஏன் என்று விளக்கம் கேட்டு கன்னட நடிகை குத்து ரம்யாவுக்கு கர்நாடக மாநில இளைஞர் காங்கிரஸ் தேர்தல் அதிகாரி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். குத்து ரம்யாவின் தாத்தா எஸ்.எம்.கிருஷ்ணா. காங்கிரஸ் கட்சியி
» நடிகை சுபா திடீர் மரணம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum