பஹத்பாசிலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆண்ட்ரியா!
Page 1 of 1
பஹத்பாசிலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஆண்ட்ரியா!
மலையாளத்தில் அன்னயும் ரசூலும் என்ற படத்தில் நடித்தபோது எனக்கும், ஆண்ட்ரியாவுக்குமிடையே காதல் ஏற்பட்டது. அதனால் அவர் விரும்பினால் திருமணம் செய்து கொள்ளவும் தயாராக இருக்கிறேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார் மலையாள நடிகர் பஹத் பாசில். இவர் பிரபல மலையாளப்பட இயக்குனர் பாசிலின் மகன் ஆவார். ஆனால், அதன்பிறகு ஆண்ட்ரியாவை நோக்கி காதல் விவகாரம் பற்றி கேள்விகள் பாய்ந்தபோது, பஹத்தை தான் காதலிக்கவில்லை என்று மறுப்பு தெரிவித்திருந்தார். இருப்பினும் மீண்டும், பஹத்- ஆண்ட்ரியாவை இணைத்து ஒரு படமெடுக்கும் முயற்சி நடந்தது. ஆனால், அப்படத்தில் நடிக்க பஹத் ஆவலுடன் இருந்தபோதும், ஆண்ட்ரியா அவருடன் நடிக்க முடியாது என்று தடாலடியாக மறுத்து விட்டாராம். இதனால் அதிர்ச்சியடைந்துள்ளாராம் பஹத் பாசில்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஜெய்க்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய், சிம்பு
» த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு!
» நயன்தாராவுக்கு குரல் கொடுத்த சின்மயி…!
» உறவுக்காரருக்கு ஷாக் கொடுத்த த்ரிஷா!
» விஜய்க்கு சீமான் கொடுத்த உத்தரவாதம்!
» த்ரிஷாவுக்கு சச்சின் கொடுத்த பரிசு!
» நயன்தாராவுக்கு குரல் கொடுத்த சின்மயி…!
» உறவுக்காரருக்கு ஷாக் கொடுத்த த்ரிஷா!
» விஜய்க்கு சீமான் கொடுத்த உத்தரவாதம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum