இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்: கிறிஸ்கெய்ல்
Page 1 of 1
இந்தியர்கள் மிகவும் அன்பானவர்கள்: கிறிஸ்கெய்ல்
வெஸ்ட்இண்டீசை சேர்ந்த கிறிஸ் கெய்ல் சிறந்த அதிரடி பேட்ஸ்மேன். ஐ.பி.எல். போட்டியில் பெங்களூர் அணியில் விளையாடும் அவர் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் கூறியதாவது:-
இந்திய கலாச்சாரம் எனக்கு பிடித்துள்ளது. இங்குள்ள உபசரிப்பு என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது. உலகில் வேறு எந்த நாட்டிலும் இப்படி உபசரிப்பு கிடைத்தது இல்லை.
இந்தியாவில் உள்ள அனைவருமே மிகவும் அன்பானவர்கள். இதை எனது 2-வது தாய் நாடாக கருதுகிறேன்.
இவ்வாறு கிறிஸ்கெய்ல் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாலை வழக்கம் போல் அலுவலகப் பணிகளை முடித்து விட்டு வீட்டிற்கு தனியாக சென்று கொண்டிருக்கிறீர்கள். அலுவலகத்தில் வேலை பளுவின் காரணமாக, மற்றும் இதர சில பிரச்சனைகள் காரணமாக உங்கள் மனம் மிகவும் அழுத்தத்துடன் உள்ளது, நீங்கள் மிகவும் படபடப்பாகவும், தொய்வாகவும் உ
» இந்தியர்கள் எப்படி வாக்களிக்கின்றனர்?
» தூக்கமின்மையில் இந்தியர்கள்
» புகழ்பெற்ற இந்தியர்கள்
» குடும்ப வாழ்க்கையில் இந்தியர்கள் அக்கறை
» இந்தியர்கள் எப்படி வாக்களிக்கின்றனர்?
» தூக்கமின்மையில் இந்தியர்கள்
» புகழ்பெற்ற இந்தியர்கள்
» குடும்ப வாழ்க்கையில் இந்தியர்கள் அக்கறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum