இட்லி சாம்பார்
Page 1 of 1
இட்லி சாம்பார்
வெங்காயம் -2
தக்காளி-2
பச்சை மிளகாய்-5
கறிவேப்பிலை -தேவையான அளவு
கொத்தமல்லி இலை-தேவையான அளவு
கத்தரிக்காய்-2
உருளை கிழங்கு-2
கேரட்-2
புளி-எலுமிச்சை காய் அளவு
மஞ்சள் தூள்-1 ஸ்பூன்
பெருங்காயத்தூள்-1 ஸ்பூன்
உப்பு-தேவையான அளவு
துவரம் பருப்பு-100 கிராம்
பயித்தம் பருப்பு-100 கிராம்
சாம்பார் மிளகாய்த்தூள்-2 ஸ்பூன்
கடுகு-1 ஸ்பூன்
சீரகம்-1 ஸ்பூன்
காய்ந்த மிளகாய்-4
வெந்தயம்-1 ஸ்பூன்
Method
Step 1
முதலில் துவரம் பருப்பு, பயித்தம் பருப்பு இவை இரண்டையும் எடுத்து வேக வைத்து கொள்ள வேண்டும். கத்தரிக்காய், உருளை கிழங்கு, கேரட் இவற்றை நைசாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும். புளியை தண்ணீர் ஊற்றி ஊற வைத்து கொள்ள வேண்டும்.
Step 2
பின்பு எண்ணெய் சட்டியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், காய்கறிகள் எல்லாவற்றையும் போட்டு வதக்க வேண்டும். பின்பு அதனுடன் பருப்புகளையும் போட்டு காய்கறியுடன் கொஞ்ச நேரம் கொதிக்க விட வேண்டும். பிறகு புளியை கரைத்து அதில் ஊற்ற வேண்டும். அதன் பிறகு மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், சாம்பார் மிளகாய்த்தூள் அதில் போட வேண்டும். கடைசியில் உப்பு போட்டு கொதிக்க விட வேண்டும்.
Step 3
நன்றாக கொதித்ததும் இன்னொரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, காய்ந்த மிளகாய், சீரகம், வெந்தயம், போட்டு கடுகு வெடித்ததும் அதை எடுத்து சாம்பாரில் ஊற்ற வேண்டும். பின்பு அதை பாத்திரத்தில் ஊற்றி அதன் மேல் கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை போன்றவற்றை போட வேண்டும். சுவையான இட்லி சாம்பார் ரெடி

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum