பாகிஸ்தான் தேர்தல் பாதுகாப்புக்கு 70 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு
Page 1 of 1

பாகிஸ்தானில் நாடாளுமன்றத்திற்கு வரும் 11-ம்தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அடுத்து ஜனநாயக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து, இஸ்லாமிய மதச்சட்டப்படி ஆட்சியமைக்க பாகிஸ்தான் தலிபான் இயக்கம் தீவிரமாக உள்ளது. இந்த சூழ்நிலையில், பாகிஸ்தான் வரலாற்றிலேயே முதல் முதலாக ஒரு ஜனநாயக ஆட்சி நிறைவு பெற்று புதிய தேர்தலை சந்திக்கிறது.
அந்த தேர்தலையும் சீர்குலைத்து, தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவோரையும் தாக்கிக் கொல்வோம் என்று தீவிரவாதிகள் மிரட்டி வருகின்றனர். தேர்தல் அலுவலகங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் நாடு முழுவதும் தேர்தலின்போது பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் 70 ஆயிரம் ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர் என்று ராணுவ செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மேலும் 50 ஹெலிகாப்டர்கள் ஆகாயத்தில் இருந்து கண்காணிப்பு பணியை மேற்கொள்ளும் என்றும் அது கூறியுள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ரயிலை இயக்குவதில் தாமதம் ராணுவ வீரர்கள் ஆர்ப்பாட்டம்
» இந்தியாவுக்குள் ஊடுருவ 200 பாகிஸ்தான் தீவிரவாதிகள் எல்லையில் காத்திருக்கின்றனர்: ராணுவ அதிகாரி தகவல்
» பாகிஸ்தான் தேர்தல்: இம்ரான் கானை எதிர்த்து நடிகை மீரா போட்டி
» தமிழக தேர்தல் களம் தேர்தல் கண்ணோட்டம்; தமிழக பார்லிமென்ட் தேர்தல் முடிவுகள்
» தேர்தல் சுதந்திரமாக நடைபெற மக்களின் பங்களிப்பு அவசியம் தலைமை தேர்தல் கமிஷனர் வி.எஸ்.சம்பத் பேச்சு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum