பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை திரும்ப அழைக்க வேண்டும்: பாரதீய ஜனதா கோரிக்கை
Page 1 of 1

சரப்ஜித்சிங் மரணம் தொடர்பாக பாகிஸ்தான் நடவடிக்கைக்கு, பாரதீய ஜனதா கட்சி தலைவர் ராஜ்நாத்சிங் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-
இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் தொடராதபடி, பாகிஸ்தான் மீது, இந்திய அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பாகிஸ்தானில் இருந்து இந்திய தூதரை திரும்ப அழைக்க வேண்டும். அந்த நாட்டுடன் உள்ள தூதரக உறவை முறிக்க வேண்டும். இந்தியாவின் வெளிநாட்டு கொள்கையை கடுமையாக்க வேண்டும்.
காங்கிரஸ் கூட்டணி அரசின் நடவடிக்கைகள், சர்வதேச அளவில் இந்தியாவின் புகழை மங்கச்செய்கிறது. இந்தியாவை பலவீன நாடாக காட்டுகிறது.
சரப்ஜித்சிங் குடும்பத்திற்கு கூடுதல் இழப்பீட்டு தொகையும், அரசு வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும். தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசுக்கு பாரதீய ஜனதா கட்சி முழு ஒத்துழைப்பு வழங்கும்.
இவ்வாறு ராஜ்நாத்சிங் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜனாதிபதி - முதல்-அமைச்சரை அழைக்க முடிவு
» காங்கிரஸ்–கர்நாடக ஜனதா இடையே மறைமுக ஒப்பந்தம் பா.ஜனதா குற்றச்சாட்டு
» மத்திய அரசின் மென்மையான போக்கே சீன ராணுவ ஊடுருவலுக்கு காரணம் என்று பாரதீய ஜனதா கட்சி துணைத்தலைவர் உமாபாரதி குற்றம்சாட்டினார். மத்திய பிரதேச மாநிலம் பிந்த் என்ற இடத்தில் உமாபாரதி நிருபர்களிடம் கூறியதாவது:- மத்திய அரசின் மென்மையான அணுகுமுறையினால் தான் பாக
» துபாயில் தங்கவைக்கப்பட்டுள்ள 19 ஈழத்தமிழர்களை, இலங்கைக்கு அனுப்புவதை தடுத்து நிறுத்த வேண்டும் பிரதமருக்கு, வைகோ கோரிக்கை
» அடுத்த ஆண்டு ஐ.பி.எல். போட்டியை முன்னதாக தொடங்க வேண்டும்: இங்கிலாந்து கோரிக்கை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum