விழுப்புரம் கோர்ட்டில் டாக்டர் ராமதாஸ் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று நடக்கிறது
Page 1 of 1

விழுப்புரத்தில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த சென்ற பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்பட 750 பேர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். அவர் கைது செய்யப்பட்ட அன்று இரவே வக்கீல் துரைமுருகன், ராமதாசுக்கு ஜாமீன் கோரி விழுப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
நேற்று முன்தினம் அரசு விடுமுறை என்பதால் அந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. எனவே நேற்று அந்த மனு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில் விழுப்புரம் கோர்ட்டில் புதிய மாஜிஸ்திரேட்டாக (எண்-1) சென்னை எழும்பூர் கோர்ட்டில் பணிபுரிந்த சிவக்குமார் நேற்று மதியம் பதவியேற்றார். அப்போது பா.ம.க. வக்கீல்கள் டாக்டர் ராமதாசின் ஜாமீன் மனுவை விசாரிக்க கோரினர். மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் இம்மனு மீதான விசாரணை நாளை (இன்று) நடைபெறும் என்று கூறி மனுவை ஒத்தி வைத்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விழுப்புரம் கோர்ட்டில் ராமதாஸ் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை
» விழுப்புரத்தில் இன்று தடையை மீறி ஆர்ப்பாட்டம்: டாக்டர் ராமதாஸ் கைது
» டாக்டர் ராமதாஸ் கைது: அறவழியில் பா.ம.க. போராட்டம் தொடரும்-அன்புமணி ராமதாஸ் அறிக்கை
» ராமதாஸ் கைதால் போராட்டம்: கடலூர்-விழுப்புரம் மாவட்டத்தில் இரவில் பஸ்கள் ஓடவில்லை
» டாக்டர் ராமதாஸ் கைது: 15 நாள் காவலில் வைக்க கோர்ட் உத்தரவு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum