உங்களைக் காத்துக்கொள்ள தேவை தன்னம்பிக்கை
Page 1 of 1
உங்களைக் காத்துக்கொள்ள தேவை தன்னம்பிக்கை
வீட்டில் தனியாக இருக்கும் போது திருடர்கள் உங்களை தாக்கும் நோக்கத்தோடு வந்தால் அவர்களிடமிருந்து தப்பிக்க காரத்தே போன்ற தற்காப்பு கலைகளை தெரிந்து வைத்திருங்கள். தற்காப்பு கலை எதுவும் தெரிந்திருக்காவிட்டாலும் உங்கள் மனது எப்போதும் தன்னம்பிக்கையோடு இருந்தலே பிரச்சனைகளை சமாளித்து உங்களைக் காத்துக்கொள்ள முடியும்..
* பெண்கள் தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தனியாக வசிக்க நேரிடலாம். அந்த மாதிரியான வேளைகளில் தனியாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி இருபதால் மனரீதியாக தைரியம் கிடைக்கும்.
* பெண்கள் தொழில், படிப்பு போன்ற காரணங்களுக்காக வெளியூர்களில் தனியாக வசிக்க நேரிடலாம். அந்த மாதிரியான வேளைகளில் தனியாக இருக்க பழகிக்கொள்ள வேண்டும். அப்படி இருபதால் மனரீதியாக தைரியம் கிடைக்கும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தன்னம்பிக்கை பெண்களே ஜெயிக்கிறார்கள்..!
» தன்னம்பிக்கை
» தன்னம்பிக்கை தன்னம்பிக்கை
» தன்னம்பிக்கை பொன்மொழிகள்
» தன்னம்பிக்கை ஒரு மூலதனம்
» தன்னம்பிக்கை
» தன்னம்பிக்கை தன்னம்பிக்கை
» தன்னம்பிக்கை பொன்மொழிகள்
» தன்னம்பிக்கை ஒரு மூலதனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum