தன்னம்பிக்கை ஒரு மூலதனம்
Page 1 of 1
தன்னம்பிக்கை ஒரு மூலதனம்
தன்னம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் முன்னேறலாம்; வெற்றி பெறலாம் என்ற கருத்தை வலியுறுத்தும் நூல்.
இளைய தலைமுறையினருக்குப் பயனுள்ள பல யோசனைகளை கூறியுள்ளார், நூலாசிரியர். 3 மாதங்களே பள்ளிக்குச் சென்ற தாமஸ் ஆல்வா எடிசன் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு, மின்சார பல்பு, சினிமா கேமரா, கிராமபோன் முதலிய பொருள்களைக் கண்டுபிடித்ததையும், வலிப்பு நோய் உள்ள அலெக்சாண்டர், பல நாடுகளை வென்று மாவீரர் என்று புகழ் பெற்றதையும் எடுத்துக் கூறி, வாழ்க்கையில் முன்னேற உடல் ஊனம் ஒரு தடையல்ல,என்று உணர்த்துகிறார். பயனுள்ள புத்தகம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூச்சுக்காற்றே மூலதனம்
» முயற்சியே மூலதனம்
» மூச்சுக்காற்றே மூலதனம்
» விரல்கள் பத்தும் மூலதனம்
» தன்னம்பிக்கை
» முயற்சியே மூலதனம்
» மூச்சுக்காற்றே மூலதனம்
» விரல்கள் பத்தும் மூலதனம்
» தன்னம்பிக்கை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum