நிலக்கரி ஊழல் விவகாரம்: சட்ட மந்திரி அஸ்வனி குமாருடன் பிரதமர் சந்திப்பு
Page 1 of 1

நிலக்கரி ஊழல் தொடர்பாக சி.பி.ஐ. தாக்கல் செய்த பிரமாணப் பத்திரம் மற்றும் விசாரணை அறிக்கை இன்று சுப்ரீம் கோர்ட்டில் விசாரணக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது மத்திய அரசு மீதும், சி.பி.ஐ. மீதும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
நிலக்கரி ஊழல் தொடர்பான வரைவு அறிக்கை விவரங்களை அரசிடம் பகிர்ந்து கொண்டது தொடர்பாகவும், வரைவு அறிக்கையில் திருத்தங்கள் செய்ய உத்தரவிட்டது யார் என்பதையும் சி.பி.ஐ. கூற வேண்டும். நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் நடந்த ஊழல்கள் தொடர்பாக சி.பி.ஐ. புதிய அறிக்கை ஒன்றை தயார் செய்து வரும் 6-ந்தேதிக்குள் கோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவால் மத்திய அரசுக்கு மேலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பிரதமரும், சட்ட மந்திரியும் பதவி விலக வேண்டும் என்று பா.ஜனதா உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி பாராளுமன்றத்தை தொடர்ந்து முடக்கி வருகின்றனர்.
இந்த சர்ச்சையில் இருந்து வெளியே வருவது பற்றி மத்திய அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் உத்தரவு வந்த சிறிது நேரத்தில், பிரதமர் மன்மோகன் சிங், சட்ட மந்திரி அஸ்வனி குமாரை சந்தித்து பேசினார்.
ஆனால், சுப்ரீம் கோர்ட் கருத்துக்கள் முழுவதையும் படித்த பின்பு அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி முடிவு செய்வதாக பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நிலக்கரி சுரங்க ஊழல்: சி.பி.ஐ. அறிக்கையை வாகன்வாதி திருத்தினார்

» நிலக்கரி ஊழல்: 6-ந்தேதிக்குள் புதிய அறிக்கையை சி.பி.ஐ. தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
» சி .பி.ஐ. அறிக்கையை திருத்தியதற்கு சுப்ரீம் கோர்ட்டு கண்டனம்: மத்திய சட்ட மந்திரி அஸ்வினிகுமார் விலகல்?
» சரப்ஜித்சிங் குடும்பத்தினருடன் மத்திய மந்திரி ஷிண்டே சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum