சோனியா மீது குற்றம் சாட்டுவது உண்மைக்கு புறம்பானது: சுஷ்மாவுக்கு ரேணுகா பதில்
Page 1 of 1

2-ஜி அலைக்கற்றை முறைகேடு, நிலக்கரி சுரங்க ஊழல் குறித்து எதிர்க்கட்சியினரின் அமளி காரணமாக பாராளுமன்றம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தங்கள் கருத்துக்களை அனுமதிக்கப்படாததற்கு காங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்திதான் காரணம் என்று சுஷ்மா சுவராஜ் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து காங்கிரஸ் கட்சித் செய்தித்தொடர்பாளர் ரேணுகா சவுத்ரி கூறியதாவது:-
சுஷ்மா சுவராஜின் கருத்தில் உண்மை இல்லை. 2004 தேர்தலின் போது சோனியா காந்தி பிரதமர் ஆனால், நான் மொட்டை அடித்துக் கொள்வேன் என்று தப்பான எண்ணத்துடன் சுஷ்மா கூறினார். ஆனால் நாடு அவரை (சோனியா) தேர்ந்தெடுத்தது. ஆனால் அவர்தான் பிரதமர் பதவி வேண்டாமென்று சொல்லிவிட்டார்.
சபாநாயகரால் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் நீங்கள் வராதபோது, அது சபாநாயகரை அவமதித்ததை அல்லவா காட்டுகிறது. மூத்த தலைவரான சுஷ்மா சுவராஜ் மீது காங்கிரஸ் கட்சி மிகுந்த மரியாதை வைத்திருக்கிறது. இந்நிலையில் அவர் கூறியிருக்கும் குற்றச்சாட்டு முற்றிலும் உண்மைக்கு புறம்பானது. அனைவரும் சபையில் இருக்க வேண்டும் என்று கூறி வரும் சோனியா காந்திக்கு எதிரான சுஷ்மாவின் இந்த கூற்று துரதிர்ஷ்டவசமானது; இரக்கமற்றது.
பாராளுமன்ற ஜனநாயகத்தை கடைப்பிடிக்க ஒவ்வொருவரும் பொறுப்புடனும் நம்பகத் தன்மையுடனும் நடந்துகொள்ள வேண்டும். அந்த வகையில் ஜனநாயகம் இங்கு செயல்படவில்லை. பாராளுமன்ற இடையூறுக்கு நீங்கள் மன்னிப்பு பெற விரும்பினால், அத்தகைய சில மன்னிப்பை நீங்கள் தான் கண்டுபிடிக்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» போர்க் குற்றம்: சானல் 4-வுக்கு இராணுவ நீதிமன்றம் பதில்
» செல்வராகவன் மீது கோபமில்லை; சந்தித்தால் பேசுவேன்! – சோனியா அகர்வால்
» குற்றம் மேலும் குற்றம்
» உண்மைக்கு வெற்றி
» உண்மைக்கு புறம்பாக பேசாதீர்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum