சரப்ஜித்சிங் மரணம்: உண்மைகள் வெளிவர வேண்டும்- நரேந்திர மோடி
Page 1 of 1

பாகிஸ்தானின் லாகூர் சிறையில் கடந்த ஏப்ரல் 26-ம் தேதி கைதிகளால் கடுமையாக தாக்கப்பட்ட இந்தியாவை சேர்ந்த தூக்கு தண்டனை கைதி சரப்ஜித்சிங் தலையில் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான் நிலையில் லாகூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணியளவில் அவர் மரணமடைந்தார். சரப்ஜித்சிங் மரணமடைந்த செய்தி கிடைத்த சிலமணி நேரத்தில் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி தனது கருத்தை டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
சரப்ஜித்சிங்கின் மறைவு மிகவும் வருத்தத்துக்குரியது. அவரது ஆன்மா சாந்தி அடையட்டும். அவரது இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை அவரது குடுபத்திற்கு இறைவன் அளிக்க வேண்டும். இந்திய, பாகிஸ்தான் அரசுகள் சரப்ஜித்சிங் விவகாரத்தில் மக்களை தவறாக வழிநடத்தியுள்ளன. இந்த விவகாரத்தில் உண்மைகள் வெளிவர வேண்டும்.
பாகிஸ்தானின் மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு உறுதியான பதிலடியை மத்திய அரசால் அளிக்க முடியவில்லை. சமீபத்தில் இரண்டு இந்திய வீரர்களின் தலை துண்டிக்கப்பட்டது, இப்போது சரப்ஜித்சிங் இறப்பு ஆகியவை இதற்கு எடுத்துக்காட்டாகும்.
இவ்வாறு கூறியிருந்தார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சரப்ஜித்சிங் மரணத்தால் அமளி: பாராளுமன்றம் ஒத்திவைப்பு

» உள்துறை மந்திரி சுஷில் குமார் ஷிண்டேவை நாளை சந்திக்கின்றனர் சரப்ஜித்சிங் உறவினர்கள்
» குஜராத்தில் லோகயுக்தா மசோதா மூலம் ஆளுனரை வீழ்த்திய மோடி
» சரப்ஜித்சிங் குடும்பத்தினருடன் மத்திய மந்திரி ஷிண்டே சந்திப்பு

Permissions in this forum:
You cannot reply to topics in this forum