தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னைக்கு வந்தேன்

Go down

சென்னைக்கு வந்தேன் Empty சென்னைக்கு வந்தேன்

Post  oviya Wed May 01, 2013 6:18 pm

விலைரூ.
ஆசிரியர் : பழ. அதியமான்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001. தொலைபேசி : 91-4652-278525. (பக்கங்கள்-136)

இலக்கியம், சமூகம்,பண்பாடு ஆகிய தளங்களில் நகரம் /கிராமம் பற்றிய காத்திரமான உரையாடலை முன்வைக்கும் நூல் இது. பல்வேறு இலக்கிய ஆளுமைகள் எதிர்கொண்ட சென்னையைப் பற்றிய சுவையான கட்டுரைகளைக் கொண்டது இந்நூல். இன்றைய சென்னையைப் புரிந்துகொள்ளப் பயன்படும் நேற்றைய சென்னையை இந்நூல் காட்டுகிறது
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum