கம்பன் சில சிந்தனைகள்
Page 1 of 1
கம்பன் சில சிந்தனைகள்
விலைரூ.10
ஆசிரியர் : முனைவர் பால.இரமணி
வெளியீடு:
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஏகம் பதிப்பகம், அஞ்சல் பெட்டி எண்:2964,3,பிள்ளையார் கோயில்தெரு,2 ம் சந்து, முதல் மாடி,திருவல்லிக்கேணி, சென்னை-600 005.
கம்பனைப் படிக்கப் படிக்கப் புதுப்புதுப் பொருள்களும் சிந்தனைகளும் தோன்றிக் கொண்டே இருப்பதாக அறிஞர் குழாம் தொடர்ந்து அறிவித்துக் கொண்டேயிருக்கிறது. அத்துனை நயம் மிகக் கொண்ட கம்பனின் கவிதைகளில் இன்பத்தேன் ஊற்று,வற்றாது சுரந்து கொண்டே இருக்கிறது. எனவே தான்,கம்பன்-சில சிந்தனைகள் என்னும் இந்த நூல் பிறந்தது.கம்பனின் சிந்தனைகள் ஒட்டுமொத்தமாகக் கொட்டுவது இமயத்திற்குக் குடை பிடிப்பதாகும்.அது கைவரப் பெறல் கடினமாகும். சிறிதேனும் கையில் வந்தால், முற்பிறவியிலும் இப்பிறவியிலும் நாம் செய்த பேறாகக் கருத வேண்டும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum