கம்பன் காவியம்
Page 1 of 1
கம்பன் காவியம்
விலைரூ.45
ஆசிரியர் : எஸ். வையாபுரிப் பிள்ளை
வெளியீடு: பாரி நிலையம்
பகுதி: இலக்கியம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
பாரி நிலையம், 90, பிராட்வே, சென்னை-108. (பக்கம்: 152)
கம்பராமாயணத்தில் ஆய்வும் தோய்வும் கொண்ட பேராசிரியர் ச.வையாபுரிப் பிள்ளையவர்களின் அழகிய தமிழ் நடையும், ஆழ்ந்தகன்ற அறிவும் புலப்படும் நூல் இது. எட்டு தலைப்புகள் கொண்ட இந்நூலில், "கம்பனைக் கற்கும் நெறிகள் சொல்லப்பட்டுள்ளன;
கம்பராமாயணத்தை ஜைன ராமாயணத்தோடு ஒப்பீடு செய்து எழுதப்பட்டுள்ளது; "கம்பனும் தமிழும் பற்றி விரிவுரை தரப்பட்டுள்ளது. ராமாயணப் பதிப்புகள் பற்றியும், கம்பன் எப்படி கவிச்சக்கரவர்த்தியானான் என்பது பற்றியும் விளக்கப்பட்டுள்ளன. என்றும் படித்து இன்புறத் தக்கது இந்நூல்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கம்பன் காவியம்
» கவிச்சக்ரவர்த்தி கம்பன்
» கம்பன் படைத்த சிறுபாத்திரங்கள்
» கம்பன் களஞ்சியம்
» பாட்டரங்கில் கம்பன்
» கவிச்சக்ரவர்த்தி கம்பன்
» கம்பன் படைத்த சிறுபாத்திரங்கள்
» கம்பன் களஞ்சியம்
» பாட்டரங்கில் கம்பன்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum