கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம்
Page 1 of 1
கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம்
விலைரூ.180
ஆசிரியர் : சசிகுமார்
வெளியீடு: விஜயா பதிப்பகம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விஜயா பதிப்பகம், 20, ராஜ வீதி கோயம்புத்தூர் - 641001, (பக்கம்: 344 )
ஆய்வு நூல் வரிசையில் இடம் பெறத்தக்கது இந்நூல். புவியின் தோற்றம் தொடங்கி, சுகந்திரப் போராட்டக்காலம் முடிய முப்பத்தைந்து கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில், கொங்கு நாடு பற்றிய முழுமையான செய்திகள், சிறப்புகள் அனைத்தும் சொல்லப்பட்டுள்ளன. கொங்கு எனும் பெயர் காரணம், கொங்கு நாட்டின் வரையறை, ஆட்சி செய்த மன்னர்கள், பிற வரலாற்றுச் செய்திகள் என விரிந்து செல்கிறது நூல். உரிய ஒளிப் படங்கள் ஆங்காங்கே இடம் பெற்றுள்ளன.பண்டைய தமிழகத்தின் மேற்குத்திசையில் தெற்கு, வடக்காக நீண்டு அமைந்தது. சேரநாடு இன்றைய கேரளமாக விளங்குகிறது. தெற்கே பாண்டிய நாடும், கிழக்கில் சோழநாடும் அமைந்திருந்தன. வடக்கில் பல்லவநாடு இருந்தது. சேர நாட்டிற்கும், சோழ நாட்டிற்கும் இடைப்பட்டு இன்றைய தமிழகத்தின் மேற்குப் பகுதியாக இருப்பது கொங்குநாடு. கோவை, நீலகிரி, ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் மாவட்டங்கள் அன்றைய கொங்கு நாட்டில் இருந்தவையாம்.வரலாற்று ஆய்வாளர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும், தமிழறிஞர்களுக்கும், மிகவும் பயன்படக் கூடிய ஒரு நல்ல நூல் இது. விஜயா பதிப்பகமும், நூலாசிரியரும் பாராட்டிற்குரியவர்கள்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம்
» கொங்கு மண்டல சதகங்கள்
» மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்
» புராதன இந்திய இலக்கிய வரலாற்றுக் கலைச்சொல் களஞ்சியம்
» அ.ச.ரீ.ரி - வரலாற்றுக் கதைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum