புராதன இந்திய இலக்கிய வரலாற்றுக் கலைச்சொல் களஞ்சியம்
Page 1 of 1

விலைரூ.200
ஆசிரியர் : கிருஷ்ணமாச்சார்யர்
வெளியீடு: நர்மதா பதிப்பகம்
பகுதி: பொது
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நர்மதா பதிப்பகம், 10, நானா தெரு, பாண்டி பஜார், தி.நகர், சென்னை-17. (பக்கம்: 272.)
புராண, இதிகாசங்களுடன் தொடர்புடைய அநேக சொற்களுக்கு, அரிய விளக்கம், பொருள் தரப்பட்டுள்ளது. 5500க்கும் மேற்பட்ட சொற்களில், இந்து மதக் கடவுளர்கள், சில முக்கிய ஆன்மிக தலங்கள், சடங்கு, சம்பிரதாயம் தொடர்பான சொற்கள், ஆகியவற்றின் சிறப்பையும் இரண்டொரு வரிகளில் விளக்கியிருக்கிறார் ஆசிரியர். நமது பாரம்பரியத்தின் அருமை பெருமைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்களுக்கு, இந்தக் கலைச் சொல் களஞ்சியம் மிகப் பெரிய அளவில் உதவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றுக் களஞ்சியம்
» கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம்
» கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம்
» சங்க இலக்கிய களஞ்சியம்
» புராதன இந்தியாவில் அரசியல்
» கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம்
» கொங்கு மண்டல வரலாற்றுக் களஞ்சியம்
» சங்க இலக்கிய களஞ்சியம்
» புராதன இந்தியாவில் அரசியல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum