தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

எங்கே போகிறோம் நாம்?

Go down

எங்கே போகிறோம் நாம்? Empty எங்கே போகிறோம் நாம்?

Post  oviya Tue Apr 30, 2013 3:34 pm

விலைரூ.135
ஆசிரியர் : மணியன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விகடன் பிரசுரம், ஓவியங்கள் ஸ்யாம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 320 டெமி)
வார இதழ் ஒன்றில் வந்த கட்டுரைத் தொடர் அழகிய நூலாக, உயர்ந்த தாளில், சிறந்த அச்சில், வண்ணப்படங்களுடன் வெளிவந்துள்ளது. நூலின் அமைப்பே நூலைப் படிக்கத் தூண்டுகிறது.அரசியல், அரசு, கட்சி, கொள்கை, கட்சித்தாவல், தடைச்சட்டம், சந்தர்ப்பவாதம், தேர்தல், வாக்குறுதி, இலவசம் என்று, நம்முடன் நம் வாழ்வில் தொடர்பு கொண்ட எல்லா தலைப்பிலும் அருமையான கட்டுரைகள் வடித்துள்ளார். அழுக்கு வார்த்தைகளால் யாரையும் அசிங்கப்படுத்தாத சமூக நலன் சார்ந்த படைப்பு என்று ஆசிரியர் கூறியிருப்பது நிஜம் தான்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum