எங்கே போகிறோம்?: அஜித்
Page 1 of 1
எங்கே போகிறோம்?: அஜித்
இந்திய அரசியல் சட்டம் நமது நாடு மத சார்பற்ற ஜனநாயக நாடு என்றும் இதன் மூலமாக ஒரு இந்திய குடிமகனுக்கு சமநீதி, உரிமை, சமத்துவம் கிடைக்கும் என்றும் உத்தரவாதம் அளிக்கிறது. ஆனால் இன்றைய நிலை என்ன? இந்த உத்தரவாதங்கள் திரிக்கப்பட்ட வாசகங்களும், வார்த்தைகளும், புறம் பேசி பிரித்தாள்வதும், சுயநல போக்கும்தான் என்றாகி விட்டது .
மத சார்பின்மை என்றால் அரசியல் அமைப்பும் சமூக அமைப்பும் எந்த மதத்தையும் சார்ந்து நிற்கவோ சார்பாக செயல்படவோ கூடாது என்பதுதான். ஆனால் வாக்கு வங்கி அரசியலை பார்க்கும்போது நாம் மத சார்பற்ற நாடுதானா என்று கேட்க தோன்றுகிறது. ஜனநாயகமும் மத சார்பற்ற நிலையும் ஒரு புரிந்து கொள்ளப்படாத அல்ல...தவறாக புரிந்து கொள்ளப்பட்ட வார்த்தையாகவே படுகிறது. நமது நாடு சென்று கொண்டிருக்கும் நிலையும் நாம் இருந்திருக்க வேண்டிய நிலையையும் நாம் கவனத்தோடு நினைத்து பார்க்க இதுவே சரியான தருணம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» எங்கே போகிறோம்?:
» எங்கே போகிறோம் நாம்?
» எங்கே போகிறோம் நாம்?
» காதல் ரோஜாவே எங்கே நீ எங்கே…! – பாடல் வரிகள் மற்றும் வீடியோ
» பாதை எங்கே... பயணம் எங்கே

Permissions in this forum:
You cannot reply to topics in this forum