கிளி.யில் வர்த்தக நிலையம் தீயில் எரிந்து நாசம் : 85 மில்லியனுக்கு மேல் இழப்பு!
Page 1 of 1

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள குமரகுரு பல்பொருள் வர்த்தக நிலையமே நேற்று(15.04.2013) இரவு 11 மணியளவில் தீ பிடித்து முற்றாக எரிந்து அழிந்துள்ளது. இதனால், 85 மில்லியனக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளது.
நேற்று இரவு பதினொரு மணியளவில் வர்த்தக நிலையத்திற்குள் இருந்து புகை வருவதாக காவலாளி உரிமையாளரிடம் அறிவித்தமையினையடுத்து உரிமையாளரினால் உடனடியாக வர்த்தக நிலையம் திறக்கப்பட்ட போதும் தீ வர்த்தக நிலையத்தினை ஆக்கிரமித்தமையினால் எதுவுமே செய்ய முடியாத நிலையில் பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு அறிவித்தமையினையடுத்து சம்பவ இடத்திற்கு கொக்காவிலிருந்து விரைந்து சென்ற இராணுவ தீ அணைப்பு படையினர் கடுமையாக போராடியும் தீயை கட்டுப்படுத்த முடியாமல் போய்விட்டது.
இதேவேளை, யாழ்ப்பாணத்திலிருந்தும் தீ அணைப்பு பிரினரும் வருகைதந்து கடுமையாக முயற்சித்து தீயை கட்டுப்படுத்த முடியாத நிலையில் வர்த்தக நிலையம் எரிந்து முற்றாக அழிந்துள்ளது.
அனர்த்ததின் போது ஆடை, காலணிகள் அழகுசாதனப் பொருள்கள், இலத்திரணியல்பல, சரக்கு பொருட்கள் பொருட்கள் கட்டடங்கள் உள்ளடங்களாக 85 மில்லியனக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக வர்த்தக நிலைய உரிமையாளரான கணபதிபிள்ளை ஆனந்தவடிவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மணல் மேல் எழுதியதும் பாறை மேல் செதுக்கியதும்
» இந்திய குழு யாழ், கிளி. முல்லைக்கு விஜயம்!
» ஆண்டாளுக்கு கிளி ஏன்?
» அஜீத்துக்கு விஜய் ஆதரவு .. எரிந்து விழுந்த குகநாதன்!
» கிளி.உதயன் பத்திரிகை அலுவலகத்தின் மீது அதிகாலை தாக்குதல்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum