நாட்டில் 250 வர்த்தக விவசாயப் பண்ணைகளை அமைக்க தீர்மானம்.
Page 1 of 1
நாட்டில் 250 வர்த்தக விவசாயப் பண்ணைகளை அமைக்க தீர்மானம்.
நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் உயர் தர்ததிலான 250 வர்த்தக விவசாய பண்ணைகளை நிர்மாணிப்பதற்கு விவசாய அமைச்சு தீர்மானித்துள்ளது. மரக்கறிகள், பழ வகைகள், கிழங்கு உள்ளிட்ட மேலதிக பயிர்களை கொண்ட இவ்வாறான விவசாய பண்ணைகளை உருவாக்குவதன் மூலம் நுகர்வோருக்கு தரமான புதிய உற்பத்தி பொருட்களை பெற்றுக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.
ஒரு மாவட்டத்தில் 10 விவசாய பண்ணைகளை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என அறிவித்துள்ள அமைச்சகம் பொருத்தமான விவசாயிகளை தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் கோரும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
தெரிவு செய்யப்படட விவசாயிகளுக்கு அதிக பட்சமாக 5 இலட்சம் ரூபா பெறுமதிவாய்ந்த விவசாய உபகரணங்களை வழங்குவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» திருத்துறைப்பூண்டி இயற்கை விவசாயப் பண்ணையில் பாரம்பரிய நெல் திருவிழா
» வர்த்தக மையத்தில் மருத்துவ கண்காட்சி
» யாருக்கு வர்த்தக யோகம் கிடைக்கும்?
» நாட்டில் பக்தியை வளர்ப்போம்
» தோட்டத்துல பாதை அமைக்க சில ஐடியா!!!
» வர்த்தக மையத்தில் மருத்துவ கண்காட்சி
» யாருக்கு வர்த்தக யோகம் கிடைக்கும்?
» நாட்டில் பக்தியை வளர்ப்போம்
» தோட்டத்துல பாதை அமைக்க சில ஐடியா!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum