பல்கலைக்கழக புதிய மாணவர்களுக்கான வரவேற்பில் அரச அதிகாரிகள் கலந்து கொள்ள கூடாது-அமைச்சு
Page 1 of 1

பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை வரவேற்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வுகளை உடன் நிறுத்துவதுடன் அந்த நிகழ்வில் மாவட்ட அரச அதிபர்கள் உட்பட அரச அதிகாரிகள் எவரையும் கலந்து கொள்ளவேண்டாம் என்றும் பொது நிர்வாக உள் நாட்டலுவல்கள் அமைச்சு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்துள்ளது.
பல்கலைக்கழக அனுமதி தேசத்தின் அபிவிருத்தி என்ற தலைப்பில் 2012 ஆம் ஆண்டு பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை வரவேற்கும் சம்பிரதாய பூர்வ நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை நாடு முழுவதும் உள்ள தேர்தல் தொகுதிகள் ரீதியாக நடத்துவதற்கு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
அந்த நிகழ்வுகளையே உடன் நிறுத்துமாறும், அந்த நிகழ்வுகளில் அரச அதிகாரிகள் எவரும் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தெரிவித்து பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் சுற்றறிக்கை ஒன்று சம்பந்தப்படட திணைக்களங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
வவுனியா மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலிருந்து பல்கலைக்கழங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட சுமார் 625 மாணவர்களுக்கான வரவேற்கும் நிகழ்வு நாளை வவுனியாவில் நடத்துவதற்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த நிகழ்வும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஏற்பாட்டு குழு தெரிவித்துள்ளது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சினேகா, பிரசன்னா வரவேற்பில் கருணாநிதி
» பாளையில் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர்கள்-ஊழியர்கள் உண்ணாவிரதம்
» யாழில் சட்டவிரோத விபச்சார விடுதி முற்றுகை யாழ் பல்கலைக்கழக மாணவர் கைது(படங்கள் இணைப்பு)
» தடகள சம்மேளன தேர்தல் செல்லாது: இந்திய விளையாட்டு அமைச்சு
» முருங்கைக்காய் சாப்பிட அறிவுறுத்தும் சுகாதார அமைச்சு! எல்லாத்துக்கும் நல்லதாம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum