தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

2012 இல் இபோச ரூபா 380 கோடி நட்டம் அடைந்ததாம்...!

Go down

2012 இல் இபோச ரூபா 380 கோடி நட்டம் அடைந்ததாம்...! Empty 2012 இல் இபோச ரூபா 380 கோடி நட்டம் அடைந்ததாம்...!

Post  ishwarya Tue Apr 30, 2013 12:22 pm

இலங்கைப் போக்குவரத்துச் சபை 2012 ஆம் ஆண்டு ரூபா 380 கோடி நட்டம் அடைந்துள்ளதாக மத்திய வங்கி அ றிக்கை குறிப்பிடுகிறது. அதனை சென்ற வருடத்துடன் ஒப்பிட்டு நோக்கும்போது, நூற்றுக்கு 15.5 வீதத்தினால் அதிகரித்துள்ளது எனவும் அவ்வறிக்கை மூலம் அறிய முடிகின்றது.

இலங்கைப் போக்குவரத்துச் சபைக்கு அரசாங்கத் திரைசேறியிலிருந்து பெருந்தொகைப் பணம் ஒதுக்கீடு செய்யப்படுவதுடன், 2012 ஆம் ஆண்டு ரூபா 360 கோடி ஒதுக்கப்பட்டது. நட்டமேற்படும் பாதைகளில் நட்டத்தை ஈடுசெய்யும் பொருட்டு ரூபா 220 கோடியும், சலுகைக் கட்டணத்துடன் கூடிய பிரவேசப் பத்திரங்களுக்காக ரூபா 120 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

(கேஎப்)

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  2012-ல் வெளிவர இயலாத படங்களால் ரூ.200 கோடி முடக்கம்
» தேசத்தின் மகுடம் கண்காட்சியில் 39 மில்லியன் ரூபா ஊழல்!
» வெளிநாட்டுக்கு அனுப்புவதாக கூறி 20 லட்சம் ரூபா பணமோசடி செய்த பெண் யாழில் கைது!
» முதல் நாளில் ரூ.32 கோடி…! இருவாரத்தில் ரூ.210 கோடி வசூலித்த சல்மான் கான் படம்!
» செலவு 2.5 கோடி… நஷ்டம் ரூ 8 கோடி: இயக்குநர் கிச்சாவின் ‘தப்புக் கணக்கு’!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum