இரண்டாவது ஆகஸ்ட் 15
Page 1 of 1
இரண்டாவது ஆகஸ்ட் 15
விலைரூ.55
ஆசிரியர் : அய்க்கண்
வெளியீடு: இலக்கியப் பீடம் பதிப்பகம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
இலக்கியப் பீடம் பதிப்பகம், 3, ஜெயசங்கர் தெரு, மேற்கு மாம்பலம், சென்னை-33. (பக்கம்: 184)
ஒரு கிராமத்தின் குடும்பத்தினரை உயர் அதிகாரிகளாக உயர்த்தி, ஒரு நேர்மையான ஏழைச் சமுதாயத் தொண்டரை எம்.எல்.ஏ.,வாக உயர்த்தி, கிராமங்களின் முன்னேற்றத்திற்காகத் தோன்றியுள்ள சுயஉதவிக் குழுக்களின் அவசியத்தையும், செயல்பாட்டையும் ஆங்காங்கே புகுத்தி, இந்தியாவின் இதயம் கிராமங்களில் இருக்கிறது என்னும் காந்தியின் வாசகங்களை நிலைநிறுத்தி இப்புதினத்தை உருவாக்கியுள்ளார் நூலாசிரியர். அரசியல்வாதிகள், அதிகாரிகள் இருவரும் சமுதாயப் பொறுப்புணர்வோடு செயல்பட்டால் கிராமங்களில் இரண்டாவது ஆகஸ்ட் 15 உதிக்கும் என்னும் மையக்கருத்தை வலியுறுத்தும் இந்நாவல் இலக்கியப் பீடப் பரிசை வென்றது என்பதும் குறிப்பிடத்தகுந்தது

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ஆகஸ்ட் போராட்டம்
» ஆகஸ்ட் தியாகி அப்புசாமி
» ஆகஸ்ட் 10 மங்காத்தா ஆடியோ
» ஆகஸ்ட் 15-க்கு குறிவைத்திருக்கும் 'துப்பாக்கி'!
» ஆகஸ்ட் 10 முதல் ‘மங்காத்தா’ இசை!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum