தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஆகஸ்ட் 15-க்கு குறிவைத்திருக்கும் 'துப்பாக்கி'!

Go down

ஆகஸ்ட் 15-க்கு குறிவைத்திருக்கும் 'துப்பாக்கி'! Empty ஆகஸ்ட் 15-க்கு குறிவைத்திருக்கும் 'துப்பாக்கி'!

Post  ishwarya Tue Mar 19, 2013 11:40 am

விஜய் ரசிகர்கள் தற்போது ஆவலுடன் எதிர்ப்பார்த்து இருப்பது 'துப்பாக்கி' படத்தின் FIRST LOOK எப்போது என்பதுதான்! ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு வேகமாக வளர்ந்து வருகிறது. விஜய், காஜல் அகர்வால் நடனமாடிய ஒரு பாடலை பாங்காக்கில் படமாக்கி இருக்கிறார்கள். இதுவரை 'துப்பாக்கி' படத்தின் படப்பிடிப்பு சுமார் 50% முடிந்துள்ளது. சத்யன் காமெடியனாகவும், ஜெயராம் வில்லத்தனம் கலந்த கதாபாத்திரத்திலும், வித்யூத் ஜாம்வால் வில்லனாகவும் நடித்து வருகிறார்கள். நீண்ட நாட்கள் கழித்து தமிழ் படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார் சந்தோஷ் சிவன். பாதி படப்பிடிப்பு முடிந்து விட்ட காரணத்தால் படத்தின் FIRST LOOK எப்போது வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 13-ம் தேதி படத்தின் FIRST LOOK-யை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள். 'துப்பாக்கி' திரைப்படம் ஆகஸ்ட் 15-ம் தேதி ரசிகர்களின் இதயத்தைக் குறிவைத்து வருகிறது. சம்மர் ஸ்பெஷல் தோட்டா...! சும்மா நச்சுனு இறங்கும்ல......

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» ஆகஸ்ட் 15 - வெடிக்கப் போவதில்லை துப்பாக்கி
» அயோடி‌‌ன் ச‌த்து குறை‌‌வு : 3.8 கோடி குழ‌ந்தைகளு‌க்கு மூளை வள‌ர்‌ச்‌சி பா‌‌தி‌க்கு‌ம் அபாய‌ம்.
» ஆகஸ்ட் 10 மங்காத்தா ஆடியோ
» ‘தல’க்கு 3 ஃபில்ம்ஃபேர் விருதுகள், ‘தளபதி’க்கு இன்னும் ஒன்னு கூட கிடைக்கலையே
» மேலைநா‌ட்டு உணவு‌ப் பழ‌க்க‌ம் பு‌ற்றுநோ‌ய்‌க்கு வ‌ழிவகு‌க்கு‌ம்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum