சுவாமியும் சிநேகிதர்களும்
Page 1 of 1
சுவாமியும் சிநேகிதர்களும்
விலைரூ.90
ஆசிரியர் : ஆர்.கே.நாராயண்
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை- 600 002; விலை: ரூ.90.
இலக்கிய சேவைக்காக இந்திய அரசின் பத்ம பூஷண், சாகித்ய அகாடமி விருது, என பல சிறப்புகளைப் பெற்ற ஆர்.கே.நாராயணின் சுவாமி அண்ட் பிரண்ட்ஸ் என்ற நாவலின் இந்த தமிழாக்கம் ஆனந்த விகடனில் 1937ம் ஆண்டு வெளி வந்தது. சுவாமி என்ற சிறுவனை மையப் பாத்திரமாக கொண்டுள்ள இந் நாவலை படிப்பவர்கள் தங்களது பள்ளிப் பருவத்து நினைவுகளை அசைபோடும் சுகமான வாய்ப்பைப் பெறுவார்கள்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum