சுவாமியும் சிநேகிதர்களும்
Page 1 of 1
சுவாமியும் சிநேகிதர்களும்
விலைரூ.90
ஆசிரியர் : கிருஷ்ணசாமி
வெளியீடு: விகடன் பிரசுரம்
பகுதி: கதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தமிழில்: கிருஷ்ணசாமி. வெளியீடு: விகடன் பிரசுரம், 757, அண்ணா சாலை, சென்னை-2. (பக்கம்: 256).
ஆர்.கே.நாராயணன் ஆங்கிலத்தில் 1935ம் ஆண்டு எழுதிய நாவல் ஆனந்த விகடனில் 1937ல் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டு பிரசுரமான தொடர்கதை. 70 ஆண்டுகளுக்குப் பின் ஆர்.கே.நாராயணனின் நூற்றாண்டு சிறப்பு வெளியீடாக புத்தக வடிவம் பெற்றுள்ளது.கிருஷ்ணசாமியின் மொழி பெயர்ப்பு மிகவும் இயல்பாக இருப்பதால், மூல நூல் போலவே தோற்றம் அளிக்கிறது.அன்றைய நாள் அற்புத ஓவியரான மாலியின் கை வண்ணம், அநேகமாக எல்லாப் பக்கங்களிலும் பளிச்சிடுகிறது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum