பாவங்கள் நீக்கும் விரதங்கள்
Page 1 of 1
பாவங்கள் நீக்கும் விரதங்கள்
ஒருவன் தெரிந்தோ தெரியாமலோ இழைத்துவிட்ட தவறுக்காக மனமுருகி வருந்துவது பிராயச்சித்தம் எனப்படும். அவ்வாறு செய்வதன் மூலம் மறுபடியும் அத்தகைய தவறுகள் தவிர்க்கப்படுகின்றன. அழையாதார் வீட்டில் நுழைந்து புசிக்கும் பிராமணன் மூன்று நாட்களுக்குத் தொடர்ந்து உபவாசம் (அ) கிருச்ச சாந்த்ராயனம் என்ற கர்மாவைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தீட்டுக் காலத்தில் பிறர் இல்லத்தில் உணவு கொள்வதால் ஏற்படும் தோஷம் நீங்க கிருச்ச விரதத்தை மேற்கொள்ள வேண்டும். அமாவாசையன்று மது அருந்துவதால் ஏற்படும் தோஷம் நீங்க விராஜா பத்தியம் என்ற கர்மாவைச் செய்ய வேண்டும்.
உப பாவங்கள் எனும் செயல்களைப் புரிந்தவர்கள் சாந்திராயன விரதம் அனுஷ்டிக்க வேண்டும். ஒருவன் வேண்டுமென்றே ஒரு குற்றத்தைச் செய்தால் அவனைச் சாதிப்பிரஷ்டம் செய்ய வேண்டும். தெரியாமல் செய்து விட்டால் பிரஜாபத்தியம் என்ற கர்மாவை மேற்கொண்டால் போதும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடி பாவங்கள் தீரும் விரதம்
» கோடி பாவங்கள் தீரும் விரதம்
» பாவங்கள் போக்கும் 23 கருட சேவை
» பாவங்கள் போக்கும் துளசி மாலை
» பாவங்கள் போக்கும் 23 கருட சேவை
» கோடி பாவங்கள் தீரும் விரதம்
» பாவங்கள் போக்கும் 23 கருட சேவை
» பாவங்கள் போக்கும் துளசி மாலை
» பாவங்கள் போக்கும் 23 கருட சேவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum