மாங்கல்யம் காக்கும் விரதம்
Page 1 of 1
மாங்கல்யம் காக்கும் விரதம்
மாங்கல்ய பலம் வேண்டி அம்பிகையை வழிபடும் விரதம் பராசக்தி விரதம். இவ்விரதத்தை தமிழ் மாதத்தின் கடைசி செவ்வாய்க்கிழமையில் மேற்கொள்வது வழக்கம்.
அதிகாலையில் நீராடி காலையில் விநாயகரை வழிபட்டு விரதத்தைத் துவங்கவேண்டும். செந்நிற மலர்களான செம்பருத்தி, அரளிப்பூக்களை தேவிக்கு அணிவிக்க வேண்டும்.
நிவேதனமாக பால், வாழைப்பழம், இளநீர், வெற்றிலை பாக்கு ஆகியவற்றைப் படைத்து பூஜை செய்வர். விரதம் மேற்கொள்பவர்கள் யாராவது ஒரு ஏழைக்கு அன்னதானம் செய்து விரதத்தை நிறைவு செய்யவேண்டும். இந்த விரதத்தால் தீர்க்கசுமங்கலியாக வாழ்வதோடு தம்பதியர் ஒற்றுமை மேலோங்கும் என்பது ஐதீகம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாங்கல்யம் காக்கும் காரடையான் நோன்பு
» பக்தர்களைக் காக்கும் பஞ்சவடீஸ்வரர்
» இதயம் காக்கும் உடற்பயிற்சிகள்
» ஆபத்துகளிலிருந்து காக்கும் ஆலங்குடி குருபகவான்
» பக்தர்களைக் காக்கும் பஞ்சவடீஸ்வரர்
» பக்தர்களைக் காக்கும் பஞ்சவடீஸ்வரர்
» இதயம் காக்கும் உடற்பயிற்சிகள்
» ஆபத்துகளிலிருந்து காக்கும் ஆலங்குடி குருபகவான்
» பக்தர்களைக் காக்கும் பஞ்சவடீஸ்வரர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum