தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பாவை நோன்பும் வேண்டும் பலனும்

Go down

 பாவை நோன்பும் வேண்டும் பலனும்  Empty பாவை நோன்பும் வேண்டும் பலனும்

Post  ishwarya Mon Apr 29, 2013 2:09 pm

மார்கழி நோன்பு என்பது முற்றிலும் கன்னிப் பெண்களுக்கு உண்டானது. நல்ல கணவன் கிடைக்க வேண்டும், அந்த கணவனாகப்பட்டவன் சைவக் கன்னிக்கு சிவனடியாராகவும், வைணவக் கன்னிக்கு வைணவ அடியாராகவும் விளங்க வேண்டும்.

இனிமேல் பிறவிகள் இருக்குமாயின் அந்த பிறவிகளிலும் இறையனுக்கு அடிமை தொண்டாற்றியே இருத்தல் வேண்டும் என்று தனக்குடண்டானதை கேட்டு பெறும் பெண்கள், இறுதியில் பொதுவாக ஊரும், நாடும் செழிக்க மாதம் மும்மாரி பொழிய வேண்டும் என்றும் வேண்டுவார்கள். பெண்கள் நோன்பு இருப்பதற்கு தகுந்த மாதம் மார்கழி.

ஆயர்பாடி கோபியர்கள் அனைவரும் கண்ணனை கணவனாக அடைய விரும்பி மார்கழி மாதம் முழுவதும் கவுரி நோன்பு நோற்று காத்யாயனியை, பார்வதியை வழிபட்டனர். கவுரி நோன்பும், தமிழகத்துப் பாவை நோன்பும் கன்னியர் நல்ல கணவனைப் பெற வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை கொண்டாதாகும.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum