தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அபிஷேகப் பொருட்களும், பலனும்

Go down

அபிஷேகப் பொருட்களும், பலனும் Empty அபிஷேகப் பொருட்களும், பலனும்

Post  gandhimathi Mon Jan 21, 2013 12:36 pm




தண்ணீர் அபிஷேகம் - மனசாந்தி

நல்லெண்ணை - பக்தி

வாசனைத்திரவியம்- ஆயுள் வலிமை

மஞ்சள்பொடி- ராஜ வசியம்

நெய்- மோட்சம்

பஞ்சாமிர்தம்- தீர்க்காயுள்

தேன்- சங்கீத (இசை) வளமை

வாழைப்பழம்- பயிர் விருத்தி

மாம்பழம்- சகல வசியம்

பலாப்பழம்- உலக வசியம்

திராட்சைப்பழம்- பயம் நீங்குதல்

மாதுளம்பழம்- பகை நீங்குதல்

தம்பரத்தம்பழம்- பூமி லாபம்

நாரத்தம்பழம்- நல்ல புத்தி

தேங்காய்த்துருவல்- அரசுரிமை

சர்க்கரை- பகையை அழித்தல்

பால்- ஆயுள் விருத்தி

தயிர்- சந்தான (மக்கள்) விருத்தி

இளநீர்- நல்ல புத்திரப்பேறு

கருப்பஞ்சாறு- சாஸ்திரத் தேர்ச்சி

அரிசிமாப்பொடி- பிறவிப் பிணிநீங்குதல்

பஞ்ச கவ்யம்- ஆத்மசுத்தி, பாவ நிவர்த்தி

எலுமிச்சம்பழம்- யம பயம் நீக்கும்

நெல்லி முள்ளிப்பொடி- நோய் நீக்கம்

அன்னம்- ஆயுள் ஆரோக்யம், தேகம் அபிவிருத்தி

பச்சைக்கற்பூரம்- பயம் நீங்குதல்

விபூதி- ஞானம்

வஸ்திரம்- ராஜயோகம்

புஷ்பம்- மகிழ்ச்சி

சந்தனம்- செல்வம், சுவர்க்கபோகம்

கஸ்தூரி- வெற்றி உண்டாகுதல்

கோரோசனை- ஜபம் சித்திக்கும்

வலம்புரிச்சங்கு- தீவினை நீங்கும்

சொர்ணம் (தங்கம்)- வைராக்யம்

சஹஸ்ரதாரை- லாபம்

கும்பம் (ஸ்நபனம்)- அஸ்வமேதயாகப்பலன்.
gandhimathi
gandhimathi

Posts : 900
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum