வைரவர் வழிபாட்டு விரத நாள்கள்
Page 1 of 1
வைரவர் வழிபாட்டு விரத நாள்கள்
வைரவர் வழிபாட்டு விரத நாள்கள் மூன்று. அவை வருமாறு:-
1. செவ்வாய்க்கிழமை விரதம்: தை மாதம், முதல் செவ்வாய்க்கிழமையன்று தொடங்கி, ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையன்றும் வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அப்போது பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.
2. சித்திரை பரணி விரதம்: சித்திரை மாதப் பரணி நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.
3. ஐப்பசி பரணி விரதம்: ஐப்பசி மாதப் நாளன்று வைரவரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம். வீரபத்திரர் வழிபாட்டு விரத நாள் ஒவ்வொரு செவ்வாய்க் கிழமையிலும் வீரபத்திரரைக் குறித்து விரதமிருக்க வேண்டும். அன்று பகலில் ஒரு பொழுது உண்ணலாம்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வைரவர் வழிபாட்டு விரத நாள்கள்
» வைரவர் வழிபாட்டு விரத நாள்கள்
» வைரவர் வழிபாட்டு விரத நாள்கள்
» விரத வழிபாட்டு ஸ்லோகம்
» விரத வழிபாட்டு ஸ்லோகம்
» வைரவர் வழிபாட்டு விரத நாள்கள்
» வைரவர் வழிபாட்டு விரத நாள்கள்
» விரத வழிபாட்டு ஸ்லோகம்
» விரத வழிபாட்டு ஸ்லோகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum