சித்ரா பவுர்ணமி விரத பலன்
Page 1 of 1
சித்ரா பவுர்ணமி விரத பலன்
சித்ரா பவுர்ணமியில் அவரவர் விருப்பப்படி விரதம் இருக்கலாம். அன்றைய தினம் காலையில் எழுந்து குளித்து முடித்த பின் அம்மன் படத்திற்கு பூ போட்டு விளக்கு ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அன்றைய தினம் முழுவதும் உணவு அருந்தாமல் விரதமிருந்து (நீர் ஆகாரம், பழம் மட்டும் பருகலாம்) மாலையில் அம்மன் கோவிலுக்கு சென்று விரதத்தை நிறைவு செய்ய வேண்டும்.
அம்மன் கோவில்களில் வழிபாடு செய்து கல்கண்டு சாதம், பால் சாதம், தயிர் சாதம் போன்றவற்றை பக்தர்களுக்கு பிரசாதமாக தருவதால் சந்திரனின் பரிபூரண அருள் கிடைக்கும். ஜாதகத்தில் சந்திர திரை நடப்பவர்கள் பவுர்ணமி விரதம் இருந்து வர சகல யோகங்களும் உண்டாகும்.
பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் சித்ரா பவுர்ணமி நாளில் வழக்கமாகச் செய்யும் அபிஷேகங்களுடன் மருக்கொழுந்து இலைகளால் அர்ச்சிப்பதும் புண்ணிய பலன்களைத் தரும்,

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு
» சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு
» சித்ரா பவுர்ணமி - 10
» சித்ரா பவுர்ணமி தானம்
» சித்ரா பவுர்ணமி தானம்
» சித்ரா பவுர்ணமி விரத வழிபாடு
» சித்ரா பவுர்ணமி - 10
» சித்ரா பவுர்ணமி தானம்
» சித்ரா பவுர்ணமி தானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum