சித்ரா பவுர்ணமி - 10
Page 1 of 1
சித்ரா பவுர்ணமி - 10
1. சித்ரா பவுர்ணமி தினத்தன்று நெய்தீபம் ஏற்றி குபேரன் மனைவி சித்ராதேவியை வழிபட்டால் செல்வம் பெருகும்.
2. சித்ரா பவுர்ணமி தினத்தன்று உப்பு இல்லாத உணவை ஒரு நேரம் சாப்பிட்டு விரதம் இருந்தால் ஆயுள் பலம் கூடும்.
3. சிலப்பதிகாரத்தில் பூம் புகாரில் இந்திர விழா, சித்ரா பவுர்ணமி அன்று நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
4. சித்ரா பவுர்ணமி திதி தேவர்களுக்கு உகந்தது. எனவே அன்று ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு உபவாசம் இருந்து இஷ்ட தெய்வங்களை வணங்குவது நல்லது.
5. சித்ர குப்தரை வழிபட்டால், கேது, தோஷம் நீங்கும். பூர்வ ஜென்ம தோஷம், களத்திர தோஷம் புத்ர தோஷம், கல்வி தோஷம் ஆகிய தோஷங்கள் நிவர்த்தியாகும்.
6. இறைவன் புரிந்த அறுபத்து நான்கு திருவிளையாடல்களில் முதல் திருவிளையாடல் இந்திரன் பழி தீர்த்த படலம் இந்த திருவிளையாடல் நடந்தது ஒரு சித்ரா பவுர்ணமி நாளில்தான்.
7. திருச்சி மலைக்கோட்டையில் உள்ள கல்வெட்டு, சோழ மன்னர்கள் சித்ரா பவுர்ணமியன்று சிறப்பாக அன்னதானம் செய்ததைச் சொல்கிறது.
8. எமதர்மராஜன் தென்திசைக்கு அதிபதி என்பதால், சித்ரா பவுர்மணி நாளில் வீட்டு வாசலில் போடப்படும் கோலங்கள் தென் புறவாசலை அடைப்பது போல் போடும் வழக்கம் இன்றும் உள்ளது.
9. பவுர்ணமி விரதம் இருப்பவர்கள், சித்ரா பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் சித்ரா பவுர்ணமி நாளில் வழக்கமாகச் செய்யும் அபிஷேகங்களுடன் மருக்கொழுந்து இலைகளால் அர்ச்சிப்பதும் புண்ணிய பலன்களைத் தரும்.
10. சிவபெருமானுக்கு சித்ரா பவுர்ணமி நாளில் வெண்மை நிறம் கொண்ட பட்டாடையைச் சமர்ப்பித்து பலாசு என்று சொல்லப்படும் ஒரு வகை மரத்தில் மலரும் மலர்களை, மாலைக்கும் அர்ச்சனைக்கும் பயன்படுத்துவது விசேஷ பலன்களைத் தரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சித்ரா பவுர்ணமி வழிபாடு
» சித்திரபுத்திரர் பிறந்த சித்ரா பவுர்ணமி

» பாவம் போக்கும் சித்ரா பவுர்ணமி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum