பவுர்ணமி விரதம்
Page 1 of 1
பவுர்ணமி விரதம்
வாழ்க்கை தேவைகளைப்பூர்த்தி செய்வது வழிபாடுகளும், விரதங்களும் தான், அவ்வாறு மேற்கொள்ளும் விரதங்களில் நிலவு நிறைந்த நாளிலும், நிலவு மறைந்த நாள்களிலும் மேற்கொள்ளும் விரதங்கள் உடனடியாக நற்பலன்களை வழங்கும். ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி வருகிறது,
ஆனால் சித்திரை மாதத்தில் வரும் பவுர்ணமி மட்டும் சித்ரா பவுர்ணமி என்று சிறப்பித்துக் கூறப்படுகிறது. அன்றைய தினம் எமதர்மராஜனிடம் ஆன்மாக்கள் செய்யும் ஆற- மற செயல்களை கணக்கெழுதி காண்பிக்கும் சித்ரகுப்தனை வழிபடுகிறார்கள், பவுர்ணமி விரதம் இருப்பவர்கள் விரதத்தைத் தொடங்கவேண்டிய நாள் சித்ரா பவுர்ணமி தான். விரதத்தை முழுமையாக கடைப்பிடிப்போர் இரவு நிலவு பார்த்தபின் உணவு அருந்த வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» பவுர்ணமி விரதம்
» சித்திரா பவுர்ணமி விரதம்
» சித்திரா பவுர்ணமி விரதம்
» பங்குனி உத்திர பவுர்ணமி விரதம்
» பங்குனி உத்திர பவுர்ணமி விரதம்
» சித்திரா பவுர்ணமி விரதம்
» சித்திரா பவுர்ணமி விரதம்
» பங்குனி உத்திர பவுர்ணமி விரதம்
» பங்குனி உத்திர பவுர்ணமி விரதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum