காரடையான் நோன்பு விரத முறை
Page 1 of 1
காரடையான் நோன்பு விரத முறை
இந்த விரதத்தை அனுஷ்டிக்கும் சுமங்கலி பெண்கள், காலையில் எழுந்து, முகத்தில் மஞ்சள் பூசி நீராடி, நெற்றியில் குங்குமம் இட வேண்டும். பின்னர் வீட்டை சுத்தம் செய்து பூஜையறைக்குள் கோலம் போட்டு, அங்கு கும்பம் வைக்க வேண்டும். கும்பத்துக்கு சந்தனம், குங்குமம் வைத்து, பூ சூட்டி, கும் பத்துக்கு மேலே மஞ்சள் தடவிய நோன்பு கயிற்றை அணிவிக்க வேண்டும்.
இந்த விரதத்தின் போது இறைவனுக்கு நைவேத்தியமாக காரடை செய்து படைக்கலாம். கார் அரிசியை மாவாக்கி, அத்துடன் புதிதாக விளைந்த துவ ரையையும், சேர்த்து அடை தட்டி நிவேதனம் செய்து, அம்மன் மந்திரங்களை உச்சரித்து வழிபட வேண்டும்.
பூஜை முடிந்ததும், நோன்பு கயிற்றை எடுத்து 'நீடித்த மாங்கல்ய பலம் தா தாயே!' என்று அம்மனை நினைத்து வணங்கி, கணவன் கையால், கழுத்திலோ அல்லது கையிலோ அந்த கயிற்றைக் கட்டிக் கொள்ள வேண்டும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» காரடையான் நோன்பு விரத முறை
» காரடையான் நோன்பு!
» மாங்கல்யம் காக்கும் காரடையான் நோன்பு
» தைப்பூச விரத முறை........
» சிவராத்திரி விரத முறை
» காரடையான் நோன்பு!
» மாங்கல்யம் காக்கும் காரடையான் நோன்பு
» தைப்பூச விரத முறை........
» சிவராத்திரி விரத முறை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum