மாங்கல்ய பாக்கியம் தரும் ஆடி செவ்வாய் விரதம்
Page 1 of 1

ஆடி செவ்வாய்க் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து, மஞ்சள் பூசி குளித்து, விரதம் இருந்து அம்மனை வழிபட்டால் மாங்கல்ய பாக்கியம் கூடும் என்று பெண்கள் நம்புகின்றனர். ஆடி மாத செவ்வாயன்று பெண்கள் அவ்வையார் விரதம் இருப்பர்.
அப்போது குறிப்பிட்ட நாளில் இரவு 10.30 மணிக்கு மேல் அனைவரும் தூங்கிய பின் விரதம் இருக்கும் பெண்கள் ஒன்று கூடுவர். மூத்த சுமங்கலிகள் வழிகாட்ட, இளம் பெண்கள் விரதத்தை தொடங்குவர். பின்னர் பச்சரிசி மாவில் வெல்லம் சேர்த்து ஒருவித வடிவம் கொண்ட கொலுக்கட்டை தயாரிப்பார்கள்.
அன்றைய தினம் நிவேதனங்கள் எதிலும் உப்பு சேர்க்க மாட்டார்கள். அனைத்தும் தயாரானதும் அவ்வையார் அம்மனை நினைத்து விளக்கேற்றி பூஜைகள் செய்வர். அதை தொடர்ந்து அவ்வையாரின் கதையை ஒருவர் சொல்ல அனைவரும் அதை கேட்பர்.
இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தையும் பெண்களே உண்பார்கள். இதில் ஆண் குழந்தைகள், ஆண்களையோ கலந்து கொள்ளவோ பார்வையிடவோ அனுமதிப்பதில்லை. பூஜை முடிந்தபின் வழிபாடு நடந்த இடத்தை சுத்தம் செய்துவிடுவர்.
இதை கடைபிடித்தால் குடும்ப ஒன்றுமை நிலைக்கும், திருமணம் கைகூடும், குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்பப்படுகிறது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மாங்கல்ய பாக்கியம் தரும் ஆடி செவ்வாய் விரதம்
» மாங்கல்ய பலம் தரும் ஆடி செவ்வாய் விரதம்

» மாங்கல்ய பாக்கியம், கணவன் வழி உறவுகள்
» மாங்கல்ய பாக்கியம் அருளும் கல்யாண வெங்கடேஸ்வரர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum