மாதா அமிர்தானந்தமயி சென்னை வருகை
Page 1 of 1
மாதா அமிர்தானந்தமயி சென்னை வருகை
ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி இன்று மற்றும் நாளை சென்னைக்கு வருகை புரிகிறார்.
சென்னை விரும்கம்பாக்கத்தில் உள்ள அமிர்தானந்தமயி மடத்தில் ஏப்ரல் 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெறும் பிரம்மஸ்தான ஆலயத்தின் 23-ஆம் ஆண்டு விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
மாதா அமிர்தானந்தமயி சென்னையில் தங்கியிருக்கும் 2 நாள்களும் பஜனை, தியானம், சிறப்பு பூஜைகள் என பல்வேறு ஆன்மிக நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார்.
இந்த ஆன்மிக நிகழ்ச்சிகளில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவியின் பொன்மொழிகள்

» ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி வாழ்வும் வாக்கும்

» இது உங்கள் விழா! வருகை தந்து சிறப்பியுங்கள்!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum