தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

இது உங்கள் விழா! வருகை தந்து சிறப்பியுங்கள்!!

Go down

இது உங்கள் விழா! வருகை தந்து சிறப்பியுங்கள்!! Empty இது உங்கள் விழா! வருகை தந்து சிறப்பியுங்கள்!!

Post  ishwarya Mon Feb 18, 2013 1:34 pm

நண்பர்களே, மகாகவி சுப்ரமணிய பாரதி அவர்களின் 130 வது பிறந்தநாளை முன்னிட்டு நமது RIGHTMANTRA.COM தளம் சார்பாக நடைபெறவிருக்கும் பாரதி பிறந்தநாள் விழாவிற்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

நம் தளம் சார்பாக நடைபெறும் முதல் பொது நிகழ்ச்சி இது. முதல் நிகழ்ச்சியே ஒரு கோவிலில் நடைபெறுவது நாம் செய்த பாக்கியம்.

ஆன்றோர்களும் சான்றோர்களும் வருகை தரும் இவ்விழாவிற்கு தங்கள் குடும்பத்துடன் வந்திருந்து விழாவை சிறப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்

நிகழ்ச்சி நிரல் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் விபரத்துடன் அழைப்பிதழ் இதனுடன் இணைக்கப்பட்டுள்ளது .

எத்தனையோ இன்னல்களுக்கிடையே பாலைவனங்களையெல்லாம் கடந்து கரடு முரடான முட்கள் நிறைந்த பாதையில் பயணித்து இன்று ஒரு கோவிலில் வந்து சேர்ந்திருப்பதாக உணர்கிறேன். அவன் போடும் கணக்கு அது புரியுமா நமக்கு? எல்லாம் நன்மைக்கே.

இது கனவிலும் நாம் மறக்கக்கூடாத ஒரு மாமனிதனுக்கு எடுக்கப்படும் விழா. எனவே நண்பர்கள் மற்றும் தள வாசகர்கள் அனைவரும் எந்த ஃபார்மாலிட்டியும் பார்க்காது தங்கள் குடும்பத்தோடு இந்த எளிய விழாவில் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

நிகழ்ச்சியின் ஒவ்வொரு அம்சமும் பாரதியை நினைவு கூர்வதோடு மட்டுமல்லாமல் உங்களுக்கும் பயனுள்ள வகையிலேயே அமைக்கப்பட்டுள்ளது.

கடவுள் வாழ்த்து பாடும்போதே நீங்கள் விழாவில் மிகவும் ஒன்றிவிடுவீர்கள் என்பது உறுதி.

நாள் : டிசம்பர் 09, 2012 ஞாயிற்றுக் கிழமை மாலை

நேரம் : 5.50 PM to 8.30 PM

இடம் : அருள்மிகு சக்தி விநாயகர் திருக்கோவில், பி.டி.ராஜன் சாலை, (சிவன் பார்க் அருகே) கே.கே.நகர், சென்னை -78.

பஸ் ரூட் : 17D, 11G, 49A, 12G, 11H, 5E பஸ் ஸ்டாப் : சிவன் பார்க்

தேடிச் சோறு நிதம் தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பமிக உழன்று – பிறர்
வாடப் பலசெயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப்பருவ மெய்தி – கொடுங்
கூற்றுக் கிரையனப்பின் மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வே னென்று நினைத்தாயோ?
-பாரதி
DOUBLE CLICK THE IMAGE TO ZOOM & READ

PAGE 1 & 4

PAGE 2 & 3

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படுத்தப்போகும் ஒரு விழா இன்று!
» ஹீரோயினுக்கு முத்தம் தந்து ஹாலிவுட் தரத்துக்கு தமிழ் படம் : ஆர்யா ஜோக்
» உங்கள் காதல் கைகூடுமா? உங்கள் கல்யாணம் எப்போது? திருமண ரேகையைப் பாருங்கள்!
» உங்கள் உயரத்திற்கு ஏற்ப உங்கள் நிறை இருக்கிறதா என அறிய.
» உலக மகா சித்தர் வருகை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum