வடிவேலு சந்தானம் அலப்பறை… மகிழ்ச்சிக் கூத்தாடிய மலேசியா
Page 1 of 1

தமிழகத்திலிருந்து மலேசியா வரும் சுற்றுலா பயணிகளை மட்டுமல்ல, படக்குழுவினரையும் வெற்றிலை பாக்கு வைக்காத குறையாக மதிக்கிறது மலேசிய அரசு. அதற்கு லேட்டஸ்ட் உதாரணம் தில்லாலங்கடி. பில்லா படத்தை தொடர்ந்து சுமார் பாதி படத்தை மலேசியாவில் படமாக்கியிருக்கிறார் டைரக்டர் ராஜா.
நினைச்சா டிராபிக்கை நிறுத்தி ஷ§ட் பண்ணுகிற கெட்ட பழக்கம் நம்ம ஊரில் உண்டு. ஆனால் மலேசியா போயும் அதை விடவில்லை நம்ம குரூப். மூன்று கேமிராக்கள் செட்டப்போடு ஒரு காட்சியை படம் பிடித்தார்களாம். மலேசிய அரசிடம் சிறப்பு அனுமதி வாங்கி ஒரு ஹெலிகாப்டரை வாடகைக்கு எடுத்தவர்கள் கீழே போக்குவரத்தையும் நிறுத்தினார்களாம் கொஞ்ச நேரத்திற்கு. மலேசிய மக்களும் போக்குவரத்தை பற்றி கவலைப்படாமல் கண்குளிர படப்பிடிப்பை ரசித்தார்கள் என்பதுதான் ஆச்சர்யம்.
மலேசிய அரசின் இன்னொரு தாராளத்திற்கு ஒரு உதாரணம். புத்தரஜெயா என்றொரு பாதுகாப்பான பகுதி இருக்கிறதாம். இங்கே முதன்முறையாக தில்லாலங்கடி படப்பிடிப்புக்கு அனுமதி கொடுத்திருக்கிறது அந்த அரசு. இதெல்லாம் மலேசிய அரசு செய்து கொடுத்திருக்கும் ஆச்சர்யம் என்றால், வடிவேலு கொடுத்த ஆச்சர்யம் ஒன்று…
பொதுவாக தன்னுடன் நடிக்கும் நகைச்சுவை நடிகர்கள் அதிகம் செல்வாக்கு இல்லாதவர்களாக பார்த்துக் கொள்வதுதான் வடிவேலுவின் வழக்கம். இந்த படத்தை பொறுத்தவரை இன்று பரவலாக பலராலும் ரசிக்கப்படும் சந்தானத்தையும் சேர்த்துக் கொண்டிருக்கிறாராம் தனது காமெடி ஆட்டத்தில். “இவர்கள் மலேசியாவில் கொடுத்த அலப்பறை இருக்கே, அதை இப்போ நினைச்சாலும் சிரிப்பு வருது” என்கிறார் டைரக்டர் ராஜா.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» விஷால் படத்தில் நடிப்பது யார்?: வடிவேலு, சந்தானம் மோதல்
» சந்தானம் திருடிய பாக்யராஜ் கதைக்கு சொந்தம் கொண்டாடும் ‘புதிய வடிவேலு’!
» மழை வருவது ’மயிலுக்கு’ தெரியும்…ஒஸ்தி படப்பிடிப்பில் சிம்பு அலப்பறை
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் 'ஆப்பிரிக்காவில் வடிவேலு'
» கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வடிவேலு நடிக்கும் ‘ஆப்பிரிக்காவில் வடிவேலு’

Permissions in this forum:
You cannot reply to topics in this forum