தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அந்தமானில் ஸ்ரேயா, தண்ணீரில் சாகச பயிற்சி

Go down

 அந்தமானில் ஸ்ரேயா, தண்ணீரில் சாகச பயிற்சி Empty அந்தமானில் ஸ்ரேயா, தண்ணீரில் சாகச பயிற்சி

Post  ishwarya Sat Apr 27, 2013 6:02 pm

ஸ்ரேயா தண்ணீரில் குதித்து நீச்சல் அடிக்கும் சாகச பயிற்சி பெறுவதற்காக அந்தமான் சென்றுள்ளார். அங்கு ஒரு மாதம் தங்கி இப்பயிற்சி பெறுகிறார். ஸ்ரேயாவுக்கு நீச்சல் அடிப்பது ரொம்ப பிடிக்கும். குறிப்பாக கடலில் நீந்துவது என்றால் கொள்ளைப்பிரியம். வெளிநாட்டு படப்பிடிப்புக்கு செல்லும்போது கடற்கரையோரம் நீந்தி விட்டு வருவார்.

சமீபத்தில் ரிலீசான கந்தசாமி படத்தில் “எக்ஸ்கியூஸ் மீ மிஸ்டர் கந்தசாமி” பாட்டில் தண்ணீருக்கு அடியில் ஸ்ரேயா நீந்தும் காட்சிகள் இடம் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது. அந்தமான் தண்ணீர் சாகச பயிற்சிக்கு பொருத்தமான இடம். தீவை சுற்றி கடற்கரையோரம் அதற்கான வசதிகள் உள்ளன. எனவே இந்த பயிற்சிக்காக அங்கு சென்றுள்ளார்.

இது பற்றி ஸ்ரேயா கூறும்போது, தண்ணீர் சாகச பயிற்சி எனக்கு பிடித்தமான ஒன்று. எனவேதான் இப்பயிற்சிக்கு அந்தமான் செல்கிறேன் என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum